Tag Archives: சிங்கப்பூர்

சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!!

This gallery contains 1 photo.

நாளுக்கு நாள், தன்னை புதுப்பித்துக்கொண்டே இருப்பதாலும், புதுமைகளையும், மாற்றங்களையும்உருவாக்கிக்கொண்டே இருப்பதால் – ஏற்கெனவே சிங்கப்பூர் சென்று வந்தவர்களுக்கு கூடஇந்த காணொலி சுவாரஸ்யமாகவே இருக்கிறது. ……………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சிங்கப்பூர் இப்படித்தானா …???

This gallery contains 3 photos.

……………………………………….. ………………………………………………. சிங்கப்பூர் பயணத்தில் உணவகப் பணியாளர்கள் பலருடன் உரையாடல் கொண்டேன். அவர்களுள் ஒருவர் தோழி தாட்சாயினி; மலேசியாவைச் சேர்ந்தவர். நான்காம் தலைமுறை மலேசியத் தமிழர். தினமும் 3 மணி நேரம் பயணித்து மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பணிக்கு வருகிறார். 24 மணி நேரம் இயங்கும் உணவகம் அது. தாட்சாயினி’க்கு இரவு 9 முதல் காலை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சிங்கப்பூர் ….அரசியல் …..!!!

This gallery contains 4 photos.

…………………………………………… …………………………………………. …………………………………………. Singapore PAP Lawrence Wong – பிரதமர் லாரென்ஸ் வாங்க் ………………………………………………. சிங்கப்பூர் உலக நாடுகளிலேயே வித்தியாசமான ஒரு நாடு.அதன் பிரமிப்பூட்டும் வளர்ச்சி அதிசயிக்கப்பட வைக்கிறது…!!! நான் சிங்கப்பூருக்கு 3 தடவை சென்று வந்திருக்கிறேன்.ஒவ்வொரு முறையும் அதிசயிக்க வைத்தது….!!! லீ அவர்கள் பிரதமராக இருந்தபோதே வந்திருக்கிறேன்…..லீ குவான் யூ போன்ற ஒரு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

அமெரிக்கா மட்டுமென்ன இப்படியேவா பிறந்துவிட்டது….??? …!!!!

This gallery contains 1 photo.

1880-90 களில் – ஜஸ்ட் 120-130 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காஇருந்த நிலைமை, அமெரிக்க மக்களின் பொருளாதார நிலை – நம்மைவிட மகா மகா மோசமாக இருந்திருக்கிறது ….!!! NGC வெளிச்சம் போட்டு காட்டி இருப்பதை கீழே காணலாம்…. இந்த இடுகையின் நோக்கம், அமெரிக்காவை மட்டம் தட்டுவதல்ல….. முயன்றால், இன்றைய அமெரிக்காவை போலும், அதைவிட சிறப்பாகவும் கூட … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்