Tag Archives: கொள்ளையோ கொள்ளை

கையாலாகாத அரசு – எவ்வளவு அடித்தாலும் தாங்கிக் கொள்ளும் மக்கள் !

கையாலாகாத அரசு – எவ்வளவு அடித்தாலும் தாங்கிக் கொள்ளும் மக்கள் ! இடுகையின் உள்ளே போகும் முன் நேற்று முன் தினம் மும்பையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பந்தப்பட்ட சில புகைப்படங்கள் – அங்கங்களை பறிகொடுத்து விட்டு, வலியால் துடி துடித்துக்கொண்டே – அரசாங்கத்தின் உதவியையும், ஆம்புலன்ஸையும் எதிர்பார்த்து, பரிதாபமாக காத்துக்கொண்டிருக்கும் அப்பாவிகள் – மனிதாபிமானம் … Continue reading

Posted in அடுத்த வாரிசு, அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், தமிழ், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

74,617 கோடி ரூபாய் அம்பேல் !!

அசலும் போச்சு – வட்டியும் போச்சு ! 74,617 கோடி ரூபாய் அம்பேல் !! 90 நாட்களுக்கு மேலாக வட்டியும் கட்டப்படாமல், அசலும் திருப்பப்படாமல் அசைவே இல்லாமல் உறங்கிக் கொண்டுள்ள வங்கிக் கடன்களுக்கு வங்கியை நிர்வகிக்கும் புண்ணியவான்கள் வைத்திருக்கும் பெயர் “non performing assets” ஐந்து லட்சம், பத்து லட்சம் என்று வீட்டு கடன்கள் வாங்கி … Continue reading

Posted in அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், சுதந்திரம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, பொருளாதாரம், ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

சொல்வதும் – சொல்லாமல் தெரிவதும் !

சொல்வதும் – சொல்லாமல் தெரிவதும் ! இந்த காலத்தில் செய்திகளுக்கு போடப்படும் தலைப்புகளைப் பார்த்தவுடனேயே  – நம் மனதில் மற்றொரு கருத்து தானாகவே உருவாவதை  தவிர்க்க முடியவில்லை ! உதாரணத்திற்கு –  இன்றைக்கு வந்துள்ள சில செய்தி தலைப்புகளையும் உடனடியாக மனதில்   தோன்றுவதையும்  பாருங்களேன்  – கூட்டணி குறித்து பேச தங்கபாலுவுக்கு அதிகாரம் இல்லை … Continue reading

Posted in அடுத்த வாரிசு, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கருணாநிதி, கலாநிதி மாறன், காமெடி, குடும்பம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மனதைக் கவர்ந்தது, ஸ்டாலின், ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | சொல்வதும் – சொல்லாமல் தெரிவதும் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

ராஜாவின் பெருந்தன்மையும் – ஜனாதிபதி குடும்பத்தின் சுரண்டலும் !

ராஜாவின் பெருந்தன்மையும் – ஜனாதிபதி குடும்பத்தின் சுரண்டலும் ! இந்தியாவில் மட்டும் அல்லாமல் – உலக அளவில் பரபரப்பைக் கிளப்பி விட்டது திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி கோயில் பாதாள அறை சொத்துக்கள் விவகாரம். இன்று நம் நாட்டின் கௌரவத்தை உலக அளவில் உயர்த்தும் வண்ணம் நடந்து கொண்டுள்ளார் திருவாங்கூர் மகாராஜா உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா. … Continue reading

Posted in அடுத்த வாரிசு, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், குடும்பம், சரித்திர நிகழ்வுகள், தமிழ், மனதைக் கவர்ந்தவை, raja, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

பத்மனாப சுவாமி கோவில் சொத்து … வீரமணி சொல்வது சரிதான் ..ஆனால்

பத்மனாப சுவாமி கோவில் சொத்து … வீரமணி சொல்வது சரிதான் ..ஆனால் செய்தி – மானமிகு வீரமணி அறிவுருத்தல் – புட்டபர்த்தி சாயிபாபா சொத்தையும், திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி கோயில் சொத்தையும் –அரசாங்கம் எடுத்து மக்கள் நலப்பணிகளுக்காக செலவழிக்க வேண்டும். இதில் சந்தேகமே இல்லை – மிகவும்  நல்ல கருத்து. ஆனால் வேறொரு சின்ன சந்தேகம் … Continue reading

Posted in அடுத்த வாரிசு, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கடைத்தேங்காய், சரித்திர நிகழ்வுகள், சுயமரியாதை இயக்கம், தமிழ், பெரியார் ஈவெரா, பொது, பொதுவானவை, வீரமணி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 14 பின்னூட்டங்கள்

சூயிங் கம் சாப்பிட்ட பிரனாப் முகர்ஜி !

சூயிங் கம்  சாப்பிட்ட பிரனாப் முகர்ஜி ! சில தினங்களுக்கு முன் திடீரென்று ஒரு நிகழ்வு வெளிச்சத்திற்கு வந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த ரகசியமான நிகழ்வு இப்போது திடீரென்று எப்படி வெளி வந்தது – யாருக்கும் தெரியவில்லை ! விஷயம் இது தான். தன் அலுவலகத்தில் ஏதோ  உளவு வேலை நடப்பதாக, மத்திய … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

மு.க.வும் – ராஜினாமா நாடகமும் ! -ஒரு கேலிச்சித்திரம்.

மு.க.வும்  – ராஜினாமா நாடகமும் ! -ஒரு கேலிச்சித்திரம். மத்தியில் இருக்கும் திமுக அமைச்சர்களுக்கு மு.க. தரும்  உத்திரவு ! – எல்லாரும் வெள்ளை பேப்பரை எடுத்துக்குங்க. 1 லேந்து 100 வரைக்கும் எண்ணுவேன். கரெக்டா 102  வந்ததும் – எல்லாரும் ராஜினாமா கடிதம் எழுதணும் ! –  ஆனந்த விகடன் இதழில் வந்த ஒரு … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், சுயமரியாதை இயக்கம், தமிழீழம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, மகா கேவலம், ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்