Tag Archives: கருணாநிதி

கண்ணதாசன் சொன்ன உண்மைகள் – எம்.ஜி.ஆர் -கருணாநிதி – விரோதம் பற்றி ….!!!

This gallery contains 1 photo.

………………………………… ………………………………. நேற்றைய இடுகையில், எம்.ஜி.ஆர்.-கருணாநிதி ஆகியோருக்கிடையே ஏற்பட்ட பிளவு பற்றியும், அதன் பின்னணியைப்பற்றி, கருணாநிதி தனது ‘நெஞ்சுக்கு நீதி’ யில் எழுதிய பொய்களைப்பற்றியும், பின்னர், ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் சொன்ன நிஜ பின்னணிகளைப்பற்றியும் எழுதி இருந்தேன். இப்போது, இங்கே, அதே விஷயத்தைப்பற்றி, கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதியவற்றை கீழே தருகிறேன். இது வேறு ஒரு வித்தியாசமான … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

EVENING POST – பழ.கருப்பையா -“தண்டவாளத்தில் தலைவைத்துபடுத்தபோது கருணாநிதியே நினைத்திருக்க மாட்டார் “….!!!

This gallery contains 1 photo.

………………………. ………………………………………………….. பழ. கருப்பையா -” தண்டவாளத்தில் தலைவைத்து படுத்தபோதுகருணாநிதியே நினைத்திருக்க மாட்டார்….தன்னையடுத்துதன் 3 தலைமுறைகளும் பதவிக்கு வருமென்று “….!!!!! ………………………. .……………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

பெரியாரை ” தேசத்துரோக ” குற்றம் சாட்டி, சிறையில்அடைக்கத் துடித்த கருணாநிதியை தெரியுமா உங்களுக்கு….?

This gallery contains 2 photos.

“தந்தை பெரியார்” என்று சொந்தம் கொண்டாடி புகழ்ந்து வரும்இன்றைய திமுக-வை எல்லாருக்கும் தெரியும்….. ஆனால், இதே பெரியாரை தேசத்துரோக குற்றம் சாட்டி,சிறையில் அடைக்கச் சொல்லி கடுமையாகப் போராடிய கலைஞர்கருணாநிதியை இன்றைய இளைஞர்களில் எத்தனை பேருக்கு தெரிந்திருக்க முடியும்….? 11-3-1966 – காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது;தமிழக சட்டமன்றத்தில் பெரியாரை பாதுகாப்பு சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைக்க … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

தமிழக அரசியல் தலைவர்களின் சில அபூர்வ புகைப்படங்கள் …

This gallery contains 1 photo.

வித்தியாசமான புகைப்படங்கள் சில காணக் கிடைத்தன…. நண்பர்களும் காண விரும்புவர் என்று நினைத்து கீழே பதிகிறேன்…. …….

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

எம்ஜிஆர்-கருணாநிதி விரோதம் – நடந்ததென்ன – கவிஞர் கண்ணதாசன் …

This gallery contains 1 photo.

.. எம்.ஜி.ஆர். அவர்கள் திமுக-விலிருந்து வெளியேற்றப்பட்டசமயத்தில், தனக்கும் -கலைஞர் கருணாநிதிக்கும் இடையேஏற்பட்ட பேச்சு வார்த்தைகள் பற்றி – கவிஞர் கண்ணதாசன்தன் புத்தகம் ஒன்றில் வெளிப்படையாக எழுதி இருக்கிறார்…மிகவும் சுவாரஸ்யமான அந்த பகுதிகள் கீழே – ………………. இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலகியதைப் பற்றி நான் சிலவிஷயங்களைச் சொல்வேண்டும். கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக்கொண்டிருந்தோம். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

” கண்ணில் தோன்றும் காட்சி யாவும் “-50 ஆண்டுகளுக்கும் மேலாக – ( 18 )

This gallery contains 1 photo.

1954-ல் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்து வெளியிட்டபடம் “சுகம் எங்கே…? “கதை, வசனம் – கவிஞர் கண்ணதாசன். அது ரிலீஸ் ஆகி 2 வாரங்களில் ரிலீசான படம்“அம்மையப்பன்” – இதன் கதை, வசனம்கலைஞர் கருணாநிதி. அந்த காலத்தில் இந்த திரைப்படங்களையொட்டி,நிறைய சண்டைகள் நடந்தன… காரணம் இரண்டும்ஒரே கதை… அம்மையப்பன் சரித்திரப்படமாகவும்,சுகம் எங்கே சமூகப்படமாகவும் தயாரிக்கப்பட்டது. இந்த பிரச்சினையின் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

கலைஞர் கருணாநிதியின் அபூர்வமான பேட்டியொன்றும் – அதனையொட்டிய சில சிந்தனைகளும் ….!!!

This gallery contains 1 photo.

இந்தக் காணொலி அவரது 83-வது வயதில் –அதாவது 2007-ல் அவர் தமிழக முதல்வராகஇருந்தபோது – எடுக்கப்பட்டது என்று தெரிகிறது….. பத்திரிகை, தொலைக்காட்சி பேட்டியென்றால் கலைஞருக்குஎன்றும் ஆர்வம் உண்டு. முதல்வர் பதவியில் இருந்தாலும்,உடை, ஸ்டேடஸ் பற்றிய சிந்தனைகள் இன்றி – லுங்கி கட்டியநிலையிலேயே தொலைக்காட்சி பேட்டி தருவதிலிருந்தேஅதை உறுதி செய்து கொள்ளலாம். கலைஞர் மிகச்சிறந்த உழைப்பாளி என்பது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்