This gallery contains 1 photo.
……………………………………………………… இந்தப்படம் – பார்வை ஒன்றே போதுமே …. …. இங்கே ஏன் வசனமும், விமரிசனமும்…??? ……………………………………………………………………………………………………………………………………….
This gallery contains 1 photo.
……………………………………………………… இந்தப்படம் – பார்வை ஒன்றே போதுமே …. …. இங்கே ஏன் வசனமும், விமரிசனமும்…??? ……………………………………………………………………………………………………………………………………….
This gallery contains 1 photo.
………………………………………… ……………………………………………. உச்சநீதிமன்ற தீர்ப்பு என்ன சொல்கிறது என்பதற்கேஏகப்பட்ட விளக்கங்கள் சொல்லப்படுகின்றன. முன்னால், சொல்லப்பட்டது போல், தீர்ப்பு எடப்பாடியாருக்குசாதகமாக இல்லை… குழப்பங்கள் இன்னமும் தொடர்கின்றனஎன்கிறார் தராசு ஷ்யாம்…. அண்ணாமலை அவர்கள் இன்னும் ஏன் வாய் திறக்கவில்லை….?அதுவே பல அர்த்தங்களை தருகின்றனவே…. தராசு ஷ்யாம் சொல்வது போல், எதுவும் முடியவில்லை….இப்போதைக்கு முடியவும் முடியாது…. !!! ……………………………………… . … Continue reading
This gallery contains 1 photo.
ஒரு சுவாரஸ்யமான பேட்டி – நம்பியவர்களில் பெரும்பாலானோர்எடப்பாடியாரின் பக்கம் போய் விட்ட நிலையில் – எதிர்பாராத இடத்திலிருந்து,ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக ஒரு வலுவான –உரத்த குரலாக வந்திருக்கிறார் புகழேந்தி …. …………… .……………………………………………
This gallery contains 1 photo.
………………….. பலர் – எடப்பாடியார் வல்லவர் –எனவே அவரிடம்தான் கட்சித்தலைமைஇருக்க வேண்டும் என்று பிடிவாதமாகவாதித்து வந்தனர்… வல்லவர் என்பதற்காக எந்த சினிமாவிலாவதுவில்லன் ஜெயித்து பார்த்திருக்கிறோமா …? சரியான நேரத்தில் சரியான தீர்ப்பு உயர்நீதி மன்றஅப்பீலில் வந்திருக்கிறது. எடப்பாடியார் மற்றும் அவரது சுயநலவாதகும்பலின் “பொதுச்செயலாளர்” பதவி மற்றும்ஓபிஎஸ்ஸை வெளியேற்றுவது குறித்தஆசைகளில் மண் விழுந்து விட்டது. இனி ஓபிஎஸ் … Continue reading
This gallery contains 1 photo.
ஒரு தலைவராகப்பட்டவர் –மக்களிடம் தனது செல்வாக்கை தக்க வைத்துக்கொண்டுதன்னையும், தான் சார்ந்த கட்சியையும் திறம்பட கொண்டு செல்ல வேண்டுமானால் அவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்…? நல்லவராகவா…? வல்லவராகவா…? வெறும் நல்லவராக மட்டும் இருந்தால் போதாது…அரசியலில் தொடர்ந்து நீடிக்க அது உதவாது… வெறும் வல்லவராக மட்டும் இருந்தால் அதுவும் மக்களுக்குநல்லதல்ல… அவருக்கு மட்டுமே உதவியாக இருக்கும். எனவே, … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….