This gallery contains 1 photo.
…………………………………….. ……………………………………… சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி D.Y.சந்திரசூட் அவர்களின்அணுகுமுறையும், அக்கறையும், பணியாற்றும்திறனும் பிரமிக்க வைக்கிறது. கடந்த குடியரசு தினத்தின்போது, சுப்ரீம் கோர்ட்டில் கடந்த காலங்களில் வெளியான, சுமார் 1000 முக்கியமான தீர்ப்புகளை பத்து முக்கிய மாநில மொழிகளில் ( தமிழும் உண்டு …) மொழி பெயர்த்து, சுப்ரீம் கோர்ட்டின் வெப்சைட்டில் வெளியிடப்பட்டது… இந்த பணி … Continue reading





நிஜமான சாமியாரா இல்லை ….