This gallery contains 1 photo.
……………………………………………………. ……………………………………………………. …………………………………………………………………………………………….……
This gallery contains 1 photo.
……………………………………………………. ……………………………………………………. …………………………………………………………………………………………….……
This gallery contains 1 photo.
……………………………………….. ………………………………………… முன்னை இட்ட தீ முப்புரத்திலேபின்னை இட்ட தீ தென்னிலங்கையில்அன்னை இட்ட தீ அடிவயிற்றிலேயானும் இட்ட தீ மூள்க மூள்கவே! ஒரு மிகப் பெரிய பொருட்காட்சிசாலையாக இந்தப் பிரபஞ்சத்தையும், அதை வேடிக்கை பார்த்தபடி வழி தப்பிய சிறுவனாக தன்னையும், இவன் அடிக்கடி கற்பனை செய்துகொள்வான். இவன் எதை வேடிக்கை பார்க்க வந்திருக்கிறான்? சின்னஞ்சிறிய இந்தக் … Continue reading
This gallery contains 1 photo.
…………………………………………………… ……………………………………………………. சமீபத்தில் தமிழக அரசு வழங்கியிருக்கும் ஓர் அனுமதி, ஒட்டுமொத்தத் தமிழக அரசியலையும் பரபரப்பாக்கியிருக்கிறது. அ.தி.மு.க ஆட்சியில் அதானி நிறுவனத்திடமிருந்து தமிழ்நாடு மின்சாரவாரியத்துக்கு நிலக்கரி இறக்குமதி செய்ததில், கிட்டத்தட்ட 6,000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அந்தக் குற்றச்சாட்டுகளை விசாரிக்க தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுமதி அளித்து, எக்கச்சக்க எதிர்பார்ப்புகளை … Continue reading
This gallery contains 1 photo.
………………………………………………. …………………………………………………… …………………………………………………………………………………………………………………………………………
This gallery contains 5 photos.
…………………………………………. ……………………………………………… ………………………………………………… ………………………………………………….. …………………………………………… …………………………………………… பார்க்காத இடங்களை எல்லாம் பார்க்க வேண்டும்….புதிய மனிதர்களை, புதிய ஊர்களை, புதிய சூழ்நிலைகளை –புதிய உலகை ….பயணம் செய்து காண வேண்டும் என்பதுஎன்னுடன் பிறந்த ஆசை…. உடம்பில் சக்தி இருக்கும் வரை, நிறைய பயணித்துக் கொண்டேஇருந்தேன்… இந்தியாவிற்குள் பலவேறு மாநிலங்கள், சிங்கப்பூர் மற்றும்நேபாளம் ஆகிய வெளிநாடுகள் என்று … Continue reading
This gallery contains 1 photo.
……………………………………………………………. ……………………………………………………………. உனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையே `விதி’ என்று கூறப்படுகிறது. உனது வாழ்க்கை எந்தச் சாலையில் போனாலும், அது இறைவன் விதித்ததே. ஜனனம் உலகமெங்கும் ஒரே மாதிரி இருக்கிறது. பத்தாவது மாதம் ஜனனம் என்பது நிரந்தரமானது. ஆனால் வாழ்க்கை ஏன் பல கோணங்களில் போகிறது? மரணம் ஏன் பல வழிகளில் நிகழ்கிறது? நீ கருப்பையில் இருக்கும் … Continue reading
This gallery contains 1 photo.
………………………………………….. …………………………………………. எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று விஸ்வநாதன்-ராமமூர்த்திஇசையமைப்பில் உருவான “தென்றல் உறங்கிய போதும் – திங்கள்உறங்கிய போதும்…. கண்கள் உறங்கிடுமா…??? “ என் விருப்பத்தில் – இதை ஏற்கெனவே எழுதியிருக்கிறேன்…. அண்மையில், இந்தப் பாடலை, திரைச்சூழல் அல்லாத வித்தியாசமானஇரண்டு பின்னணிகளில் பார்த்தது மிகுந்த சுவாரஸ்யத்தை தந்தது.. முதலாவது – நாதஸ்வரத்தில் ….அடுத்தது, மேடையில், … Continue reading
//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…