Tag Archives: இணைய தளம்

அம்மா என்றால் ஒரு அம்மாதான். உன் அம்மா, என் அம்மா, தனித் தனி அம்மாக்கள் கிடையாது. ஒரே அம்மா…!!! – – ( கவிஞர் நா.முத்துக்குமார் )

This gallery contains 1 photo.

……………………………………………………… ……………………………………………………. அம்மா நேற்று மீண்டும் கனவில் வந்தாள். பனி மூட்டத்தை ஊடறுத்துப் பாயும் மஞ்சள் வெயில்போல முகம் எங்கும் ஒளி கூடி இருந்தாள். கனவில் அவள் நின்ற இடம், நாங்கள் முன்பு வசித்த கிராமத்துச் சிறு வீடு. அவள் முன்பு நான் சிறுவனாக நின்று இருந்தேனா? வயதாகி இருந்தேனா? தெரியவில்லை. எப்படி இருந்து என்ன? … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

கவிஞர் கண்ணதாசன் பற்றி கவிஞர் வைரமுத்து பேசினால் எப்படி இருக்கும் …..???

This gallery contains 2 photos.

………………………………………………… ………………………………………………… கவிஞர் கண்ணதாசன் பற்றி கவிஞர் வைரமுத்து பேசினால்எப்படி இருக்கும் …..??? – நீங்கள் சற்றும் எதிர்பார்த்திருக்க முடியாது … கேட்டுத்தான் பாருங்களேன்…..!!! கூடவே ஒரு போனஸ் – முந்தையதை பார்த்தவர்களும், பார்க்காதவர்களும் – அதன் கீழ் உள்ள பிந்தையதை அவசியம் பார்க்க வேண்டும்….!!! விடுமுறை நாளுக்காக காத்திருந்து 2 அருமையான காணொளிகளை பதிவிட்டிருக்கிறேன்…. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

சங்கரபதிக்கோட்டை –

This gallery contains 3 photos.

…………………………………………………………………. …………………………………………………………………… ………………………………………………………………. சங்கரபதிக்கோட்டை, தேவகோட்டைக்கு அருகில் உள்ள அமராவதிபுதூர் கிராமத்தில் உள்ளது. 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிதலமடைந்துள்ள இக்கோட்டையானது ஒரு காலத்தில் வேலு நாச்சியாரின் பாசறையாக இருந்தது என்றால் நம்புவது கடினம். தற்பொழுது சிதலமடைந்து, ஆள் நடமாட்டமின்றி இருக்கும் இக்கோட்டையானது ஒரு காலத்தில் மிகவும் கம்பீரமாக போர் பயிற்சி அளிக்கும் கூடமாகவும் இருந்து இருக்கிறது. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

“அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்.”… ! கவிஞர் கண்ணதாசன் ….

This gallery contains 1 photo.

……………………………………………………………… ………………………………………………………………. இதுவரை யாருடைய பெயரையும் நான் குறிப்பிடவில்லை. இப்போது ஒருவருடைய பெயரைக் குறிப்பிட விரும்புகிறேன். பட அதிபர் சின்னப்ப தேவரை நீ அறிவாய். சிறுவயதிலிருந்தே அவர் தெய்வ நம்பிக்கையுள்ளவர். சினிமாத் தொழிலிலேயே மதுப்பழக்கமோ, பெண்ணாசையோ இல்லாத சிலரில் அவரும் ஒருவர். மிகவும் உத்தமர்கள் என்று சொல்லத்தக்க உயர்ந்தோரில் ஒருவர். முப்பது முப்பத்தைந்து வயதுவரை, அவரது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கொல்கத்தா ரேப் / கொலை வழக்கு – போலீஸ் கமிஷனரை முதலில் தூக்க வேண்டும் ….

This gallery contains 1 photo.

………………………………………. ……………………………………….. நேற்றிரவு நள்ளிரவு சமயத்தில் கொல்கத்தாவில், கற்பழிப்பு, கொலைநடந்த மருத்துவமனையில் கலவரம் நடந்திருக்கிறது….. கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் உடலில் 150 மில்லி கிராம்விந்தணுக்கள் இருப்பது, பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது… பாதிக்கப்பட்ட பெண்ணின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில்,“தலையின் பல பாகங்களில் காயத்தின் அறிகுறிகள் தென்பட்டன.இரண்டு காதுகளிலும், உதடுகளிலும், கழுத்திலும் கடித்த அடையாளங்கள் உள்ளன. அவரது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

பிழைக்கத் தெரிந்த – எஸ்.வி.சேகர் ….!!!

This gallery contains 1 photo.

……………………………………………………. …………………………………………………….. சட்டைப்பாக்கெட்டில் மோடிஜி படத்தை வைத்துக்கொண்டே, திரு.ஸ்டாலினை பாராட்டிப் பேசக்கூடிய ஒரே மனிதர் …..!!! ……………………………………………………… …………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , ,

பிரச்சினையை – மிகத் தெளிவாக புரிய வைக்கிறார் தராசு ஷ்யாம் ….

This gallery contains 1 photo.

……………………………………………………………………………………. ……………………………………………………………………………………. காணொளியின் தலைப்புகளை எல்லாம் புறந்தள்ளி விடுங்கள்… அவர்களுக்கு கவர்ச்சிகரமான தலைப்பு தேவைப்பட்டிருக்கிறது..அவ்வளவு தான். மற்றபடி தலைப்பிற்கும் உள்ளீட்டுக்கும்சம்பந்தமில்லை….!!! இந்த பிரசினையை இதை விட தெளிவாக யாரும் விளக்க முடியாது. எனவே, இதைப்பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள விரும்பினால் இந்த காணொளியை அவசியம் காணுங்கள்…. ……………………………………………………………………………………. ………………………………………………………………………………………………..………

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்