This gallery contains 1 photo.
………………………………………………………………… ……………………………………………………………….. மகத்தான சாதனையை நிகழ்த்தி விட்டுமகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் ராஜா அவர்களுக்கு,நமது உளமார்ந்த வாழ்த்துகளையும், மனம் நிறைந்தபாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம ….. இளையராஜா அவர்களுக்கு – நீண்ட ஆயுளையும்,நல்ல உடல் நலத்தையும் அளிக்க வேண்டுமென்றுஇறைவனிடம் மனதார வேண்டுகிறோம்…. இனி -காணொளி …. ………………………………………………………………… …………………………………………………………………………………………………………………………………………










தவெக இயற்கைக்கு மாறாக மிகவும் சுத்தமாக நடக்க முயல்கிறது. அத்தகைய முயற்சி வெற்றி பெற வேண்டுமே என்ற கவலையும் இருக்கிறது. யாராவது தவெகவுக்கு முக்கியமான அட்வைஸ் கொடுப்பார்களா?…