Tag Archives: இணைய தளம்

வீரமணியாரும் – காமாலைக் கண்ணரும்….!!!

This gallery contains 1 photo.

……………………………………….. ” காமாலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் ” –என்பது பழமொழி…. “இல்லம் தேடி கல்வி ” என்கிற திட்டத்தை தமிழக அரசுதுவக்குகிறது. கொரோனா நோய்ப்பரவல் காரணமாககடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிக்குச் செல்ல முடியாமல்தவித்திருந்த சிறுவர் சிறுமிகளுக்கு, கற்பதில் ஏற்பட்டிருக்கும் இடைவெளியை போக்கவும்,உளரீதியாக அவர்களிடையே தன்னம்பிக்கையையும்,இயல்பான மனோநிலையை மீண்டும் ஏற்படுத்தவும்இந்த திட்டம் மிகவும் உதவியாக இருக்கும்….மாலை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

திருவாளர் சத்யபால் மாலிக் சொல்லும் காஷ்மீர் மர்மங்களும் -அவர் சொல்லாமலே புரிவதும்….!!!

This gallery contains 1 photo.

திருவாளர் சத்யபால் மாலிக் –தற்போது மேகாலயா மாநிலத்தின் கவர்னராகபணியாற்றி வருகிறார். பாஜக-வைச் சேர்ந்தவர்…. இதற்கு முன்னர், அவர் ஜம்மு காஷ்மீர் கவர்னராக இருந்தார்.அதற்கு முன்னர் பீஹார் கவர்னராக இருந்தார்…பின் கோவா கவர்னராகவும் இருந்தார்…. தான் காஷ்மீர் கவர்னராக இருந்தபோது நடந்த சிலவிஷயங்கள் பற்றி 3 வருடங்கள் கழித்து – அவர் நிதானமாக,இப்போது சொல்லி இருப்பது அகில … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

இவர் அவரே தான்….அவர் இவரே தான் ….!!!

This gallery contains 1 photo.

தற்போதைய இளைஞர்களின் most favourite singer‘சித் ஸ்ரீராம்’ தான்… இந்த பாப்புலாரிடி ஸ்ரீராமுக்கு கிடைத்ததுஅவரது திரைப்பட பின்னணிப் பாடல்களின் மூலம் தான்…. ஹிட்’ ஆன அவரது திரைப்படப் பாடல் ஒன்றை – அவர் மேடையில் நேரடியாக பாடும் காணொலி ஒன்று கீழே –( விசுவாசம் படத்திலிருந்து “கண்ணான கண்ணே…” ) ( இன்று இந்தப்பாடலுக்காக, இசையமைப்பாளர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஜால்ராக்களுக்காக மக்கள் பணம் செலவா….?

This gallery contains 1 photo.

பொதுவாக, அரசாங்கத்தில் –இருக்கிற பதவிகளை – நிரப்புவதற்கு தான்பொருத்தமான ஆட்களை தேடுவார்கள். இங்கே நாம் ஒரு நேர்மாறான அதிசயத்தைப் பார்க்கிறோம்.ஜால்ராக்களுக்காக, ( ஆளும் கட்சிக்கு பலமாக ஜால்ராக்கள்போடும் நபர்களுக்காக) – அரசு பதவிகள்உருவாக்கப்படும் அதிசயத்தைப் பார்க்கிறோம். நேற்றைய செய்தித் தளத்திலிருந்து – அரசு ஒரு புதிய குழுவை நியமித்திருக்கிறது …. சுப வீரபாண்டியனுக்கு புதிய பதவி..!முதல்வர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

சாருஹாசன் – ” கமலஹாசனால் அது முடியாது ….நான் 61 வருடங்களாக ஒரே மனைவியுடன் வாழ்ந்திருக்கிறேன் ….!!! “

This gallery contains 1 photo.

எனக்கு சாருஹாசன் அவர்களை – கமலஹாசனின் அண்ணன் என்றோ,சுஹாசினி அவர்களின் அப்பா என்றோ அடைமொழிப்படுத்தவிருப்பமில்லை… ஏனெனில், இந்த இரண்டு பேரும்மேக்கப் போடாவிட்டாலும் கூட எப்போதுமே நடிப்பவர்கள்…! சாருஹாசனின் இயல்பு இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.மிகவும் வெளிப்படையாகப் பேசுபவர்…எந்த இடமாக இருந்தாலும் சரி – மனதில் தோன்றுவதைஅப்படியே ஒளிவுமறைவின்றி சொல்பவர்…. அவரிடம் எனக்குப் பிடிக்காத பல விஷயங்கள் – … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

யார் “வீரர்” …? ” சுடு என்னை” என்று மார்பைக் காட்டியவரா அல்லது 6 தடவை மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்தவரா…?

This gallery contains 1 photo.

” பிரிட்டிஷ் பேரரசுக்கு எதிராக போர் புரிந்ததாகஎன் மீது குற்றம் சாட்டி இருக்கிறீர்கள்…. போர்க்களத்தில் சிக்கிக்கொண்ட ஒரு எதிரியைஎப்படிக் கொல்வீர்கள்…தூக்கிலிட்டா… துப்பாக்கியால் சுட்டா…? உங்கள் குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டுமானால் –போர்வீரன் என்னை சுட்டுக் கொல்லுங்கள் …” மரண தண்டனை விதிக்கப்பட்டபோது “புரட்சி வீரன் பகத் சிங்”பிரிட்டிஷாருக்கு எழுதிய கடிதத்தில் கேட்டது ….? ————————– சாவர்க்கர் பற்றிய … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மந்திரியே சொல்லிட்டார் -அப்புறமென்ன …? (சாவர்க்கர் பகுதி-2)

This gallery contains 1 photo.

( சாவர்க்கர் குறித்த – கடந்த இடுகையின் தொடர்ச்சி ….) செல்லுலார் சிறையில் சாவர்க்கர் அனுபவித்தகொடுமைகள், அவரது ஆங்கிலேயர் மீதான எதிர்ப்பைமழுங்கச் செய்து விட்டது. எப்படியாவது விடுதலைபெற்று வெளியே வந்து விட வேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்தார். கைது செய்யப்பட்ட பின்னர் யதார்த்தத்தைஎதிர்கொண்டார் சாவர்கர். 1911 ஜூலை 11 ஆம் தேதிசாவர்க்கர் அந்தமானுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்