This gallery contains 1 photo.
………………………………………………………… ………. .………………………………………………..
This gallery contains 1 photo.
……………….. ஆனந்த விகடன் வார இதழில், 1969 டிசம்பர் –ல்வெளிவந்த சோ அவர்களின் பேட்டியிலிருந்து … ( இந்த பேட்டியின்போது சோவின் வயது – 35 மட்டுமே ….) நிருபர்: நீங்கள் பத்திரிகை ஆரம்பிக்கப் போவதாகப் பலர்சொல்கிறார்களே, உண்மையா? சோ: யாரெல்லாம் சொன்னார்கள்? நிருபர்: மன்னிக்கவும்! நான் உங்களைப் பேட்டி காணவந்திருக்கிறேனா அல்லது நீங்கள் என்னைப் … Continue reading
This gallery contains 1 photo.
……………………….. பொன்னியின் செல்வனை படித்தவர்கள் யாரும் ஆழ்வார்க்கடியானை மறக்க முடியுமா….? சரி – இந்த ஆழ்வார்க்கடியான் – யார் தெரிகிறதா ….?…… …………… மேலே – பொன்னியின் செல்வனில் ஆழ்வார்க்கடியான்-ஆக நடிகர் ஜெயராம் …!!! நிறைய பேர் இவரை மலையாளி என்றுநினைத்துக் கொண்டிருக்கிறார்கள்….உண்மையில் இவர் ஒரு பச்சைத் தமிழர்…இவரது சொந்த ஊர்மாயவரம் அருகேயுள்ள அம்மங்குடி…. …………………………………………………………………………………………………………………………………………..…… … Continue reading
This gallery contains 1 photo.
அரை மணி நேரத்துக்கு முன்னதாகவே அந்தச்சூரிய வெப்பம் அவனைத் தாக்க ஆரம்பித்துவிட்டது.மல்லாந்து கிடந்த அவன், வெப்பத்தை விரட்டுவதுபோலஉடலை அசைக்கவும் தலையைத் திருப்பவும் முயன்றான். தலையைத் திருப்புவதில் அவ்வளவு கடினம் இல்லை.கழுத்து நன்றாகத்தான் இயங்கிற்று. உடலில்தான் ஒருவிறைப்பு. அவனைக் கழுத்துக்குக் கீழே, இழுத்துக்கட்டிப்போட்ட மாதிரி சற்று வலிந்து உடல் திரும்பமுயன்றபோது, இரண்டு முழங்கால்களும் பொருவின‘அப்பா!’ என்று சொல்லி … Continue reading
This gallery contains 2 photos.
……………………… திருச்சி, உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு,இத்தனை வருடங்களில், குறைந்த பட்சம் 100 முறையாவதுமலையேறிச் சென்றிருப்பேன்….. மேலே, முக்கால்வாசி தாண்டிய பிறகு இடது புறத்தில்இருக்கும் பல்லவரின் குகையை பார்த்திருக்கிறேன்…ஆனால், கம்பிக் கதவுகளின் வழியாகத்தான்…அதை எப்போதுமே பூட்டி வைத்திருப்பார்கள்…உள்ளே நுழைய சாதாரணமாக அனுமதி இல்லை. கீழே இருப்பதாகச் சொல்லப்படும் குகையைப்பற்றிஅநேகமாக யாருமே அறிந்திருக்க வாய்ப்பில்லை;நான் இப்போது தான் முதல் தடவையாக … Continue reading
This gallery contains 2 photos.
( அமைச்சரின் புதிய 8-க்கான புதிய விளக்கம்…..!!! ) ……………………………….. ஏற்கெனவே அருமையான சென்னை-பங்களூர் சாலைஇருக்கும்போதே, அதிமுக ஆட்சியில் ” சென்னைலிருந்து சேலத்துக்கு “புதிதாக 8 வழிச்சாலை திட்டம் ஒன்றை அறிவித்தார்எடப்பாடியார்… தங்களைச் சேர்ந்த “பலருக்கு” அது வாழ்வும், வளமும்தருமென்று நினைத்தார் போலும்… அவர் திட்டத்தில் மண்ணை அள்ளிப்போட்டனதிமுகவும் இதர எதிர்க்கட்சிகளும்….கடுமையான எதிர்ப்பு…பாதிக்கப்பட்ட விவசாயிகளும், கிராமவாசிகளும்போராட்டத்தில் … Continue reading
This gallery contains 4 photos.
…………………………………… கீழே – கமிட்டி கொடுத்துள்ள புள்ளி விவரங்கள் ….. பெரிதுபண்ணி பார்க்கவும் ….. அதானியின் நிதி தொடர்பான பல்வேறு தரவுகளை ஆய்வு செய்துள்ள கிரெடிட்சைட்ஸ் என்கிற உலக அளவிலானகடன் – முதலீடு- குறித்த நிதி ஆராய்ச்சி நிறுவனம் – ஒரு மிகத்தீவிரமான எச்சரிக்கையை வெளியிட்டிருக்கிறது. அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் போட்டி போட முயலும் அதானி … Continue reading
//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…