Tag Archives: இணைய தளம்

இந்தியா டுடே -ராஹூல் கன்வால் – ப.சிதம்பரம் …..ஒரு வெகு சுவாரஸ்யமான உரையாடல் …..

This gallery contains 1 photo.

…………………………………………….. …………………………………………….. இந்தியா டுடே ( பிசினஸ் டுடே) டிவி-யின் எடிட்டர்/டைரக்டர்ராஹூல் கன்வால், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்அவர்களோடு நிகழ்த்தும் ஒரு சுவாரஸ்யமான உரையாடல் கீழே … சுவாரஸ்யம் எப்படி கூடுகிறது என்றால், ராஹூல் கன்வால்மிகத்தீவிரமான, வெளிப்படையான மோடிஜி ஆதரவாளர்…நன்றாக விவாதம் செய்பவரும் கூட….. ப.சிதம்பரத்தைப்பற்றிநான் ஒன்றும் புதிதாகச் சொல்ல வேண்டிய அவசியமில்லை…. ஒவ்வொரு சமயமும், ராஹுல் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

குதிரைகள் கனைத்துக்கொண்டு ஓடும் வான்கூவர் வீதிகள் ….

This gallery contains 2 photos.

…………………………………………….. ……………………………………………… கனடா – அன்றும் – இன்றும் …!!!! …………………………………………….. வான் கூவர் வீதிகளில் குதிரை சவாரி போகும் ஒரு காணொலி …கருப்பு வெள்ளை – தற்போது கலர் படுத்தப்பட்டிருக்கிறது. 1907-ல் கனடா எப்படி இருந்தது …? 2-3 நிமிடங்கள் பார்த்து விட்டு, வெளியேறி விடுங்கள்…அது போதும்…. சும்மா ஒரு ரசனை மாறுதலுக்காகத்தான்இந்த காணொலி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , ,

Is India ‘Modi fied’? || Straight Bat – ராஜ்தீப் சர்தேசாய் …!!!

This gallery contains 1 photo.

……………………………………………….. ………………………………………………. ராஜ்தீப் சர்தேசாயின் விசேஷம் என்னவென்றால், அவர் சொல்லும் எந்த பாயிண்டையும் நம்மால் மறுக்க முடியாது…. அதே சமயத்தில், எதிர்காலத்தில் இதிலிருந்து வெளியேறி, மாறுபட்ட – வேறொரு கருத்தை சொல்லவும், இதிலேயே வழி வகுத்திருப்பார். சுவாரஸ்யமான ஒரு கருத்து தொகுப்பு …!!! ……………………………………………..

More Galleries | Tagged , , , , , , , ,

உலக வல்லரசுகளில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் ….???

This gallery contains 2 photos.

………………………………………….. ………………………………………….. ………………………………………….. Global Firepower (GFP) என்கிற அமைப்பு, உலகின்அனைத்து நாடுகளின் ராணுவ பலம் சம்பந்தப்பட்ட பலவிஷயங்களையும், நம்பகமான புள்ளிவிவரங்களையும், தொடர்ந்து நிர்வகித்து வருகிறது….. தான் சேகரித்துள்ள பல்வேறு தரவுகளையும் ஒன்றிணைத்து,ஒப்பிட்டுப் பார்த்து, ஒவ்வொரு நாட்டின் பலத்தையும்,இதர நாடுகளுடன் ஒப்பிட்டு பார்த்து, தனது தர வரிசைப் பட்டியலைஆண்டுதோறும் வெளிப்படையான முறையில் அறிவித்து வருகிறது….. அண்மையில், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

டைம்ஸ் ஆஃப் இந்தியா-வுக்கு ஏன் இந்த வம்பு ….? இப்போது எதற்கு -” After Modi-Shah, will it be Shah-Yogi double engine…?” பேச்செல்லாம்….???

This gallery contains 1 photo.

…………………………………………… …………………………………………….. தேவை இல்லாமல், டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழ்ஒரு அநாவசியமான தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டு,வம்பை துவக்கி வைத்திருக்கிறது….. மோடிஜி வெகு உறுதியாக, தெளிவாக அறிவித்து விட்டார்….2024 தேர்தலுக்குப் பிறகு நானே மீண்டும் பிரதமராக வருவேன் என்று. இந்த நிலையில், மோடிஜிக்குப் பிறகு …. என்கிற தலைப்பில்ஒரு கட்டுரை இப்போது தேவையா….? வம்புக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , ,

மாண்புமிகு நீதிபதியின் மனசாட்சியை உலுக்கிய வழக்குகள்…” கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை படித்து விட்டு 3 நாட்கள் தூங்கவில்லை “……

This gallery contains 1 photo.

……………………………….. ……………………………… சொத்துக்குவிப்பு வழக்கில் – அமைச்சர்கள் கீழமை நீதிமன்றத்தால்,முறை தவறி விடுவிக்கப்பட்ட தீர்ப்பை பார்த்த பிறகும், நான் கண்களை மூடிக்கொண்டிருந்தால் கடமை தவறி விடுவேன் என்று சென்னைஉயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கியதால் தாமாக முன் வந்துஇந்த விசாரணையை மேற்கொண்டிருப்பதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்…. 2006 இருந்து 2011 ஆம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

உலகமே வியந்து பாராட்டும் இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனையை நாமும் விமரிசனம் தளத்தின் மூலம்உள்ளம் நிறைந்த வாழ்த்துகளோடும் பாராட்டுகளோடும் கொண்டாடுவோம்…..👍👍👍

This gallery contains 2 photos.

…………………………………………………… இந்த சாதனையில் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியவிஷயம், இதில் பங்குகொண்ட இஸ்ரோ விஞ்ஞானிகளில் பாதிக்குமேற்பட்டவர்கள் – பெண்கள்…..( அதிலும் பெரும்பகுதி, தென்னிந்தியாவைச் சேர்ந்த பெண்கள்…)எனவே, நமது பெண்கள் பெரும் மகிழ்ச்சியும்,பெருமையும் கொள்ள வேண்டிய விஷயம் இது. …………………………………………………… ……………………………………………………. …………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்