Tag Archives: இணைய தளம்

3000 வருட பழைய பிரச்சினை -(2) – கிறிஸ்துவத்தின் எழுச்சியும் யூதத்தின் சரிவும் ……..

This gallery contains 3 photos.

…………………………………. ………………………………….. ( கட்டுரை ஆசிரியர் – கார்த்திக் வேலு, சிட்னி, ஆஸ்திரேலியா …) யூத மதத்தின் வரலாற்றில் முதல் இரண்டாயிரம் ஆண்டுகள் மிகவும் கரடுமுரடான காலகட்டமாக அமைந்தன. அடுத்த 700 ஆண்டு கால வரலாற்றில் நடந்த கிறிஸ்துவ மத உருவாக்கமும் பரவலும் உலகளாவிய நோக்கில் அரசியல் மற்றும் மத அதிகாரங்களை மாற்றி அமைத்த முக்கிய … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

-3000 வருட பழைய பிரச்சினையின்ஆணிவேரில் துவங்கி இன்று வரை …. (1) யூதர்களைப் புரிந்துகொள்ளல் –

This gallery contains 3 photos.

…………………………………………………….. …………………………………………………….. ( இந்த கட்டுரையின் ஆசிரியர் கார்த்திக் வேலு,ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வசிக்கிறார்.இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் பிரச்சினையை, அதன்ஆணிவேரில் துவங்கி இன்றைய நிலை வரைமிகத் தெளிவாக, மிக விரிவாக அலசி எழுதி இருக்கிறார்.அவரது கட்டுரையை அருஞ்சொல் தளம் 5 பகுதிகளாகபிரசுரித்திருக்கிறது…. இந்த கட்டுரையை முழுவதும்படிக்கும்போது, எடுத்துக்கொண்ட பொருளை எந்த அளவுக்கு தீவிரமாக ஆய்ந்து, ஊன்றி கவனித்து, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

காலை கழுவச் சொன்னது புரட்சியா, செவ்வாடை போடச்சொன்னது புரட்சியா ….? விளாசுகிறார் சவுக்கு சங்கர் ….

This gallery contains 2 photos.

…………………………………………….. …………………………………………………. . ………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

” The Affair – ” ஒரு நல்ல (15 நிமிட) தமிழ் குறும்படம் ….

This gallery contains 1 photo.

………………………………….. ……………………………………

More Galleries | Tagged , , , , , , , , , ,

அற்புதமான குருவும் – சீடரும் … சில வினா-விடை விளக்கங்கள்….!!!

This gallery contains 4 photos.

………………………………. ………………………………. ………………………………………. வாழ்க்கையில் பிரச்சினைகள் இல்லாத மனிதர் யார் …?ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தினுசான பிரச்சினை….தொடர்ந்து துன்பங்களைக் கண்டுசரிந்து போயிருக்கும் சமயங்களில்சரியான விளக்கங்கள் கொடுத்து நம்மையார் கைதூக்கி விடுகின்றனரோ,நல்வழியில் நடக்க யார் உதவுகின்றனரோஅவர்களே நல்ல வழிகாட்டிகள். அப்படிப்பட்ட அற்புதமான வழிகாட்டிகள் தான்ராமகிருஷ்ண பரமஹம்சரும் அவரது சீடர் விவேகானந்தரும்.இத்தகைய ஒரு குருவையும், சீடரையும் உலகசரித்திரம் இதுவரை கண்டதில்லை….!வாழ்க்கையில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

மணல் வேண்டுமா -??? உடனே முந்துங்கள் -கணக்கில் வராத 1.5 லட்சம் லோடு மணல்-அமலாக்கத்துறை மேற்பார்வையில் விற்பனை….

This gallery contains 1 photo.

…………………………. ……………………………… ( உடனடியாக மணல் வாங்குபவர்கள் …. கொடுத்து வைத்தவர்கள்….“மேல் கொண்டு” எதுவும் கொடுக்காமல் வாங்கலாம்…!!! ) சென்னை: திடீர் சோதனை நடந்த குவாரிகள், யார்டுகளில் கணக்கில் வராமல் இருப்பு வைக்கப்பட்ட மணல், அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் லாரிகளுக்கு வழங்கப்படுவதாக தெரிய வந்துள்ளது. தமிழகத்தில், அரசு மணல் குவாரிகளில் அள்ளிப்போடும் பணிக்காக, ஒப்பந்ததாரர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

பாலஸ்தீனத்தை பிளந்து “இஸ்ரேல்” நாட்டை உருவாக்குவதை -காந்திஜி துவக்கத்திலிருந்தே எதிர்த்தார்….!!!

This gallery contains 2 photos.

………………………….. …………………………. தனது “ஹரிஜன்” நவம்பர் 26. 1938 தேதியிட்ட இதழில்காந்திஜி இவ்வாறு எழுதினார் – ” ….ஆங்கிலேயர்களுக்கு எப்படிஇங்கிலாந்து சொந்தமானதோ, ஃப்ரென்சுக்காரர்களுக்கு எப்படிஃப்ரான்ஸ் சொந்தமானதோ, அதே போல் –பாலஸ்தீனம் அரேபியர்களுக்கு சொந்தமானது… பாலஸ்தீனத்தை பிளந்து அரேபியர்களின் மீதுயூதர்களை திணிப்பது,மனிதாபிமானமற்றது மட்டுமல்லாமல்முற்றிலும் தவறான செயல் ……” இது குறித்த இந்தியா டுடே நாளிதழின்விரிவான ஒரு ஆங்கில … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்