Tag Archives: இணைய தளம்

தேர்தல் ஆணையத்தின் அடுத்தடுத்த அதிர்ச்சி தகவல்கள்… மொத்த லாபமே 22+34 கோடி தான் … ஆனால் கொடுத்தது – 410 கோடி….. எப்படி சாத்தியம் ….???

This gallery contains 1 photo.

………………………………………………… …………………………………………………… இது ஒரே ஒரு சாம்பிள் தான் …. நிகர லாபமே 22+34 கோடி தான்… ஆனால் தேர்தல் பத்திரநன்கொடை (லஞ்சம் …???) – 410 கோடி ….. இது எப்படி சாத்தியம்…?………. தேர்தல் பத்திர விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பது என்னவோ நிச்சயமாக உண்மை தான். ஆனால் இவற்றில் எது நிஜம் …? எவ்வளவு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

“நான் கடந்த பாதை” – “துக்ளக்” ஆசிரியர் சோ அவர்கள் தந்த – ஒரு சுவாரஸ்யமான பேட்டி ….

This gallery contains 3 photos.

………………………………………………………… ……………………………………………………………….. ………………………………………………………… சோ.ராமசாமி அவர்களின் நேர்காணல்… பாகம்- 1………. ……………………………………… சோ.ராமசாமி அவர்களின் நேர்காணல் பாகம் -2…….. .……………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , ,

இந்தியா டுடே டிவியில் அமீத் ஜீ – நேரடி பேட்டி – 2024 தேர்தல்கள் ….

This gallery contains 1 photo.

………………………………………………. ………………………………………………. India Today Conclave 2024: Amit Shah ExclusiveInterview On Why 2024 Elections Will Be Historic – மிக முக்கியமான விஷயங்களை விவாதிக்கிறார் அமீத் ஜீ …. ஹிந்தியில் பேட்டி – சிலருக்கு புரியலாம்….பலருக்கு புரியாமல் போகலாம்….!!! புரிந்தவர்கள் ரசிக்கலாம் ….புரியாதவர்கள் …???ஹிந்தி கற்றுக்கொள்ள முயற்சிக்கலாம் –( எதிர்கால அவசியத்தைக் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

15-03-24 -இந்தியா டுடே டிவி’யின் நேரடி தொலைக்காட்சி பேட்டி -ராஜ்தீப் சர்தேசாயுடன்- ப.சிதம்பரம் …!!!

This gallery contains 1 photo.

……………………………… ……………………………… சிலருக்கு பிடிக்கலாம்…. பலருக்கு பிடிக்காமல் போகலாம்… India Today Conclave 2024: P Chidambaram Exclusive |Why The Congress Still Matters In 2024 ……………………………… . ………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , ,

தேர்தல் அறிவிப்பை கவர் செய்ய வாருங்கள் ….. சரி….ஆனால் லஞ்ச் எதற்காக ….???

This gallery contains 2 photos.

……………………………………………………………. …………………………………………………………….. 1) சாப்பிடக்கூப்பிடுகிறார்களா அல்லதுசாப்பிடுவதையும் ‘கவர்’ செய்ய கூப்பிடுகிறார்களா…??? !!! ( You are cordially invited to “cover”the following event … !!! ) 2) ஆமாம் …. மீடியாக்களுக்கு தேர்தல் கமிஷன்எதற்காக சாப்பாடு போட வேண்டும் ….??? 3) தேர்தல் கமிஷனின் “சாப்பாட்டுச் செலவு” இங்கேயே தொடங்கி விடுகிறதோ …😊😊😊 … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

லாட்டரி மார்ட்டினின் நிறுவனம் வாங்கிய 1,368 கோடி ரூபாய் தேர்தல் பத்திரங்கள் … யார், யாருக்கு போனதோ …???

This gallery contains 1 photo.

……………………………………………… ………………………………………………… புதுடெல்லி: கோவையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மார்ட்டினின்ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் சார்பில்ரூ.1,368 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. கடந்த 2019முதல் கடந்த ஜனவரி மாதம் வரையில் பல்வேறு காலகட்டங்களில் இதனை அந்நிறுவனம் வாங்கியுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, எஸ்பிஐ வங்கி அளித்த தேர்தல் பத்திரங்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

காட்டிக்கொடுத்த இ-மெயில்… ” போதை மாஃபியா ” …!!!

This gallery contains 1 photo.

………………………………………. ……………………………………….. விகடன் தளம் தரும் பிரமிப்பளிக்கும் தகவல்கள் ….. போதைப்பொருள் கடத்தல் வழக்கில், டெல்லியில் தன் கூட்டாளிகள்மூன்று பேர் கைதானதாக என்.சி.பி அறிவித்தவுடனேயே ஜாபர் சாதிக் தலைமறைவாகிவிட்டார். பத்து நாள்களாகத் தலைமறைவாக இருந்தவரை,தீவிர தேடலுக்குப் பிறகுதான் தட்டித் தூக்கியிருக்கிறது என்.சி.பி-யின் டெல்லி ஸ்பெஷல் யூனிட். என்.சி.பி-யின் சீனியர் அதிகாரிகள் சிலர் பேசுகையில், “பிப்ரவரி 26-ம்தேதியிலிருந்தே … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,