Tag Archives: ஆ.ராசா

சென்னை உயர்நீதிமன்றம் -ஆ.ராசா, கி.வீரமணி, உதயநிதி & கம்பெனிக்கு மிகத் தெளிவான அறிவுரை ….

This gallery contains 1 photo.

………………………………… ………………………………… சனாதனம் சாதியவாதத்தையும், தீண்டாமையையும்ஊக்குவிப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது.Article 17 விதியின்படி, அரசியல் சட்டம்ஏற்கெனவே தீண்டாமையை ஒழித்து விட்டது….. நாட்டில் தீண்டாமையை சகித்துக் கொள்ள முடியாது.அனைத்து குடிமக்களும் சமமானவர்கள்.தீண்டாமைக் கொடுமையை ஒழிக்கும் வகையில்மாணவ-மாணவியரை கல்லூரி ஊக்குவிக்கலாம். ஆனால், சனாதன தர்மம் என்பது இந்துக்களின் நித்திய கடமைகள்,தேசத்துக்கான கடமை, பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமை உள்ளிட்ட … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

ஆ ஆ ஆ – அவ்வளவு தானா…??? ….இன்னும் கொஞ்சம் நல்லா தேடிப்பாருங்க ஆஃபிசர்ஸ்… !!!

This gallery contains 1 photo.

2ஜி-ஸ்பெக்ட்ரம் புகழ், திமுகவின் ஆ. ராசாவின்பினாமி சொத்துக்களை அமலாக்கத்துறைநேற்று முடக்கி உள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறைவெளியிட்ட அறிக்கையில் கோவையில் ராசாவின் பினாமிக்குசொந்தமான 45 ஏக்கர் நிலத்தை முடக்குவதாக குறிப்பிட்டுள்ளனர்.இதன் மதிப்பு 55 கோடி ரூபாய் ஆகும். 2004 – 2007 காலகட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும்வனத்துறை அமைச்சராக ஆ ராசா இருந்த போதுஇந்த முறைகேட்டை செய்ததாக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

பாண்டே’யின் இந்த கேள்விக்கு… சீமான் மட்டுமல்ல,ஆ.ராசா, திருமா உட்பட எத்தனையோ பேர் பதில் சொல்லியாக வேண்டும்….

This gallery contains 1 photo.

கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக, வேண்டுமென்றே,திட்டமிட்டே, பொய் பேசி – தமிழ் மக்களிடையேசாதி-மத பாகுபாடுகளை வளர்த்து, ஆரிய-திராவிடஇனம் பற்றிய வெறுப்புணர்வுகளை உண்டு பண்ணிய,தொடர்ந்து உண்டுபண்ணிக் கொண்டிருக்கும் – அத்தனை திராவிட அரசியல்வாதிகளும், ரங்கராஜ் பாண்டேஅவர்கள் இந்த காணொலியில் கேட்கும் கேள்விகளுக்குபதில் சொல்லியாக வேண்டும்… வழுக்கி, நழுவாமல் – நேரடியாக பதில் சொல்ல வேண்டும். டாக்டர் அம்பேத்கர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

ஆ.ராசா என்னும் உத்தமர் மீது – சிபிஐ புதிய லஞ்ச ஊழல் வழக்கு ….

முன்னாள் மத்திய தகவல் மற்றும் தொலை தொடர்பு(டெலிபோன்) துறை அமைச்சரும்,2ஜி வழக்கின் மூலம் அனைவருக்கும் தெரிந்தவருமாகியதிருவாளர் ஆ.ராசா மீது – மத்திய புலனாய்வுத் துறை, லஞ்ச ஊழல் வழக்கு ஒன்றைபதிவு செய்வதற்கு (வருமானத்திற்கு மேல் 28 கோடி ரூபாய்வைத்திருந்ததாக….) மத்திய அரசிடம் அனுமதி கோரிஇருப்பதாக – டெல்லி தொலைக்காட்சிகள்தெரிவிக்கின்றன…. டெல்லி வெகு தொலைவில் இருப்பதால் –நமது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்