-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- எம்.எஸ். - படத்திற்கு இசை - அநிருத்'தா ...???கொலைகாரப் பாவிகளா ...!!!
- ( பகுதி-2 ) ஆசிரியர் ‘சோ’ அவர்களின் Masterpiece -” எங்கே பிராமணன் …??? ”
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- ஆசிரியர் 'சோ' அவர்களின் Masterpiece -" எங்கே பிராமணன் ...??? " (பகுதி-1)
- நல்ல பழைய ஹிந்தி படங்களும், பாடல்களும் - (1) சீமா....
- About
- ( பகுதி-3 ) ஆசிரியர் ‘சோ’ அவர்களின் Masterpiece -” எங்கே பிராமணன் …??? ”
- இவர்கள் குண்டர் சட்டத்தில் "உள்ளே" தள்ளப்பட வேண்டியவர்கள் ...
- சூரியன் வருவது யாராலே -
- தாமதிக்கப்படும் தீர்ப்பு .....
-
அண்மைய இடுகைகள்
- ( பகுதி-3 ) ஆசிரியர் ‘சோ’ அவர்களின் Masterpiece -” எங்கே பிராமணன் …??? ” ஒக்ரோபர் 2, 2026
- எம்.எஸ். – படத்திற்கு இசை – அநிருத்’தா …???கொலைகாரப் பாவிகளா …!!! ஒக்ரோபர் 1, 2026
- ( பகுதி-2 ) ஆசிரியர் ‘சோ’ அவர்களின் Masterpiece -” எங்கே பிராமணன் …??? ” செப்ரெம்பர் 30, 2026
- ஆசிரியர் ‘சோ’ அவர்களின் Masterpiece -” எங்கே பிராமணன் …??? ” (பகுதி-1) செப்ரெம்பர் 29, 2026
- தப்பு செய்த தேர்தல் கமிஷனரை, தப்ப வைக்க பாஜக துடிப்பதேன் ….??? ஸுஜித் நாயர் …!!! செப்ரெம்பர் 28, 2026
- தேர்தல் கமிஷனர் குற்றவாளியா … ??? ராஜ்தீப் சர்தேசாய் சொல்லும் குற்றச்சாட்டுகள்….!!! செப்ரெம்பர் 27, 2026
- — அலாஸ்கா பற்றி பலருக்கும் தெரியாத சுவாரஸ்யமான உண்மைகள் ….!!! செப்ரெம்பர் 27, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
கவனக்குறைவுக்கு - " மன்னிக்க வேண்டுகிறேன்...." - காவிரிமைந்தன்
தலைப்பில் உள்ள எழுத்துப் பிழை 'பிராமணன்' 'பிறாமணன்' கண்ணை உறுத்துது
காமை சார்.. நீங்கள் சொல்பவன் யார் என்று பார்க்கக்கூடாது என்ன சொல்றான்னு பார்க்கணும்னு சொல்வீங்க அவங்க ஆட்சில இருந்தப்போ மெரீனா கடற்கரையில் சுண்டல் வித்துக்கிட்டிருந்த விகடன் குழுமம்…
//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…
-

Tag Archives: அரசியல்
முதிர்ச்சி … என்பது இது தானா !!
அப்பப்பா எவ்வளவு முதிர்ச்சி … தோற்றத்தில் இந்த முதிர்ந்த வயதில் இவருக்கு ஏன் இத்தனை சுமை ? இந்த தள்ளாத வயதில் யாருக்காக இப்படி உழைக்கிறார் இவர் ? தமிழ் மக்களுக்காகவா ? ஈழத்தமிழ் மக்களுக்காகவா ? உலகத்தமிழ் மக்களுக்காகவா ? தன் மக்களுக்காகவா ? (ஸ்டாலின், அழகிரி, கனிமொழி …. ) … Continue reading
Posted in கருணாநிதி, புரட்சி, Uncategorized
Tagged அரசியல், இதழியல், இளிச்சவாய் தமிழர்கள், சந்தர்ப்பவாதம், சமூகம், சுயநலம், தமிழ், தமிழ் ஈழம், தமிழ் சினிமா, தமிழ்ப் பண்பாடு, நகைச்சுவை, பகுத்தறிவு, பண்பாடு, பொதுவானவை, Uncategorized
முதிர்ச்சி … என்பது இது தானா !! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
கோத்த பய லும், பொன்சேகாவும் – அமெரிக்காவின் கிடுக்கிப்பிடி விசாரணயில் – மறைக்கப்படும் உண்மைகள்
கோத்த பய லும், பொன்சேகாவும் அமெரிக்காவின் கிடுக்கிப்பிடி விசாரணையில் – மறைக்கப்படும் உண்மைகள் ! நேற்று 02/11/2009 இரவு இலங்கை வெளியுறவு அமைச்சர் பொகல்லகாமா செய்தியாளர்களை அவசரமாக அழைத்து விசேட பேட்டி ஒன்றினை அளித்திருக்கிறார். அதன் சாராம்சம் – “அமெரிக்காவிற்கு – சொந்த காரணங்களை முன்னிட்டுச் சென்றிருக்கும் தளபதி பொன்சேகாவை அமெரிக்க அரசாங்கம் 4வது ஈழப்போரின்போது … Continue reading
Posted in Uncategorized
Tagged அரசியல், இதழியல், இளிச்சவாய் தமிழர்கள், கொலைகாரர்கள், சந்தர்ப்பவாதம், சமூகம், தமிழ், தமிழ் ஈழம், தமிழ்ப் பண்பாடு, பண்பாடு, பொதுவானவை, விசாரணை, Uncategorized
கோத்த பய லும், பொன்சேகாவும் – அமெரிக்காவின் கிடுக்கிப்பிடி விசாரணயில் – மறைக்கப்படும் உண்மைகள் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
கலைஞரின் காப்பீடு – ஒரு மதிப்பீடு !
கலைஞரின் காப்பீடு – ஒரு மதிப்பீடு ! முதலில் -கலைஞரின் காப்பீட்டுத் திட்டத்தைப் பற்றி வெளிவந்துள்ள சில செய்திகள் (செய்திகள் மட்டுமே !) – குறிக்கோள் – காலம் (ன்) வீசும் கயிற்றைத் தடுப்பது 51 வகை நோய்களுக்கு இலவச சிகிச்சை அளிப்பது துணைக்குறிக்கோள் – ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பது பயன்பெற்றோர் – இந்த … Continue reading
Posted in கருணாநிதி, Uncategorized
Tagged அரசியல், இதழியல், இளிச்சவாய் தமிழர்கள், சமூகம், தமிழ், தமிழ்ப் பண்பாடு, நகைச்சுவை, பகுத்தறிவு, பண்பாடு, பொதுவானவை, Uncategorized
2 பின்னூட்டங்கள்
இன்னமுமா திராவிடம் ?
இன்னமுமா திராவிடம் ? சரித்திரப் பேராசிரியர்களின் கூற்றுப்படி – தமிழ் தான் திராவிடர்களின் முது மொழி . தமிழிலிருந்து தோன்றியவை தான் – தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகள். திராவிடம் – திராவிடம் என்று இன்னமும் பேசிகொண்டிருப்பவர்கள் – ஒரே ஒரு தெலுங்கரையாவது, கன்னடியரையாவது, மலையாளியையாவது – தமிழ் தான் … Continue reading
Posted in கருணாநிதி, நாகரிகம், Uncategorized
Tagged அரசியல், இதழியல், இளிச்சவாய் தமிழர்கள், சந்தர்ப்பவாதம், சமூகம், சுயநலம், தமிழ், தமிழ்ப் பண்பாடு, பண்பாடு, பொதுவானவை, Uncategorized
1 பின்னூட்டம்
உலக மகா கலைப் படைப்பாளி !
உலக மகா கலைப் படைப்பாளி ! உளியின் ஓசை தமிழ்ப்படம் கலைஞர் அவர்களால் முழுப் பொறுப்பு ஏற்கப்பட்டு உருவாக்கப்பட்டது. அந்தப் படத்திற்கு அவர் எழுதிய கதை, உரையாடலுக்காக சென்ற வ்ருடத்தின் சிறந்த கதை, உரையாடல் ஆசிரியராக அவரால் நியமிக்கப்பட்ட குழு அவரையே தேர்ந்தெடுத்து விட்டது. நடைபெறவிருக்கும் பரிசளிப்பு விழாவில் கமல், ரஜினி, வைரமுத்து, வாலி, குஷ்பு, … Continue reading
Posted in கருணாநிதி, சினிமா, நாகரிகம்
Tagged அரசியல், ஆன்மிகம், இளிச்சவாய் தமிழர்கள், சந்தர்ப்பவாதம், சமூகம், சுயநலம், தமிழ், தமிழ்ப் பண்பாடு, நகைச்சுவை, பகுத்தறிவு, பண்பாடு, பொதுவானவை, வடிகட்டிய சுயநலம்
உலக மகா கலைப் படைப்பாளி ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
நான்காவது தூண் – விளம்பரத்திற்கு விலை போகலாமா ?
நான்காவது தூண் – விளம்பரத்திற்கு விலை போகலாமா ? இன்றைய தினம் “இந்து” ஆங்கில நாளிதழில் வெளிவந்திருக்கும் இரண்டு அரை பக்க வண்ண விளம்பரங்களைத்தான் மேலே பார்க்கிறீர்கள் ! ஒரே நாளில், ஒரே நிகழ்ச்சிக்காக, ஒரே நாளிதழில், இரண்டு அரை பக்க வண்ண விளம்பரங்கள் ! ஆங்கில நாளிதழில் முழுக்க முழுக்க தமிழ் மொழியில் அரசு … Continue reading
Posted in கருணாநிதி, நாகரிகம், புரட்சி, Uncategorized
Tagged அரசியல், இதழியல், இளிச்சவாய் தமிழர்கள், சந்தர்ப்பவாதம், சமூகம், சுயநலம், தமிழ், தமிழ்ப் பண்பாடு, நகைச்சுவை, பகுத்தறிவு, பண்பாடு, வடிகட்டிய சுயநலம், Uncategorized
நான்காவது தூண் – விளம்பரத்திற்கு விலை போகலாமா ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
பகுத்தறிவுச்சிங்கத்தின் விளம்பரம் !
பகுத்தறிவுச்சிங்கத்தின் விளம்பரம் !! மேலே காணப்படுவது – இன்றைய தினம் (22/10/2009) தினமலர் பத்திரிகையில் வெளியிடப்பட்டு இருக்கும் முழு பக்க வண்ண விளம்பரம் ! இந்த விளம்பரத்தின் மூலம் அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டியது – 1) காலன் என்பதற்கு பதில் காலம் என்று போட்டு விட்டால் போதும். பிறகு தாராளமாக … Continue reading
Posted in கருணாநிதி, புரட்சி
Tagged அரசியல், இதழியல், இளிச்சவாய் தமிழர்கள், சந்தர்ப்பவாதம், சமூகம், சுயநலம், தமிழ், நகைச்சுவை, பகுத்தறிவு, பொதுவானவை, வடிகட்டிய சுயநலம்
பகுத்தறிவுச்சிங்கத்தின் விளம்பரம் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…