Tag Archives: அரசியல்

“திருமதி முதன்மை”க்கு கோபமாம் …..?

தலைப்பை எசகு பிசகாகப் போட்டுவிட்டு உள்ளேசரக்கு இல்லாமல் கதை விடுவதில் ஜூனியர் விகடன்முந்தி நிற்கிறது…. பெரியதாக தலைப்பு போட்டிருக்கிறது – “என்ட்ரிக்கு ஆசைப்படும் நடிகை… கொதிப்பில் திருமதி முதன்மை!” தலைப்பிற்கு தொடர்பே இல்லாத பல கதைகளை உள்ளே போட்டுவிட்டு,கடைசியில் ஒற்றை வரியில் – ‘‘தி.மு.க-வில் இணைவதற்கு ரூட் போடுகிறாராம் பா.ஜ.க-விலிருக்கும்பிரபல நடிகை. அறிவாலயத்தில் தனக்கிருக்கும் தொடர்புகள் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

ஒரு ஜப்பானிய அனுபவம் –

This gallery contains 1 photo.

இது வரை இந்த விமரிசனம் தளத்தில் ஜப்பான் பற்றி அதிகம் எழுதியதில்லை…. மேற்கத்திய நாடுகளைப்பற்றி நாம் அறிந்த அளவிற்கு, கிழக்கு-ஆசிய நாடுகளைப்பற்றி அறிந்ததில்லை; எதற்கெடுத்தாலும், மேற்கே பார்ப்பதே நமக்கு வழக்கமாக இருந்திருக்கிறது…. கிழக்கேயும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன….. அதில் ஒரு துவக்கமாக, ஜப்பானில் தனது அனுபவங்கள் குறித்து தமிழர் ஒருவர் … Continue reading →

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்

1995-ல் 26 ஆண்டுகளுக்கு முன்பு -ரஜினிகாந்த் கொடுத்த பேட்டி –

This gallery contains 1 photo.

இந்தக் காணொலியை இப்போது தான் நான்முதல் தடவையாகப் பார்க்கிறேன்…. இன்றைக்கு 26 ஆண்டுகளுக்கு முன்னர்,1995-ல் ரஜினிகாந்த் அவர்கள் பொதுமக்களில் பலர் கேட்கும்கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்… எதற்கும் தயங்காமல், பளிச்சென்று அவர் சொல்லும்பதில்கள், அவற்றில் பொதிந்திருக்கும் பக்குவம் –வியப்பளிக்கின்றன…. அவரது இன்றைய நிலை நமக்குத் தெரியும்…. 26 ஆண்டுகளில் அவரது எண்ணங்களில், கருத்துகளில் – எதாவது மாற்றம்/முரண்பாடு … Continue reading →

More Galleries | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

புல்லாங்குழல் தேடுகிறது – கவிஞர் எங்கேயென்று ….அரங்கத்தினுள் நிச்சயம் இருப்பார்…. சரியாகப் பாருங்கள்…!!!

இந்தியன் எக்ஸ்பிரஸ் வலைத்தளத்தில் Priya Ghana என்பவர்எம்.எஸ்.வி. மற்றும் கண்ணதாசன் பற்றி எழுதிய கட்டுரையொன்றை படித்துக் கொண்டிருந்தேன்…. அது என்னை, மேலும் சில விஷயங்களையும் –யோசித்துப் பார்க்க வைத்தது… மெல்லிசை மன்னரும், கவிஞரும் ஒரே நாளில் தான்பிறந்திருக்கிறார்கள் என்கிற ஆச்சரியமான உண்மை….ஆம் – 24 ஜூன் 1927…. ஆனால் கவிஞர் மறைந்தது மிக இளவயதில் – … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

வைணவர் ஜாகிர் ஹுசேன்…..? ஒரு வித்தியாசமான கலைஞரின் சுவாரஸ்யமான பேட்டி…

This gallery contains 1 photo.

ஜாகிர் ஹுசேன் அவர்களின் சிந்தனைகளும், தனக்குப் பிடித்தவழியை அவர் தேர்ந்தெடுத்த விதமும், அதற்காக அவர்மேற்கொண்ட முயற்சிகளும், சந்தித்த எதிர்ப்புகளும் – ஒரு வித்தியாசமான செய்தி – அருமையான இந்த பேட்டியை தந்தவரின் ஒரு 4 நிமிடநிகழ்ச்சியை பார்ப்போமா….?

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

பாம்பன் ஸ்வாமிகள் …..

This gallery contains 1 photo.

( ஜீவ சமாதியில் வைக்கப்பட்டுள்ள பாம்பன் குமரகுருதாசசுவாமிகளின் முழு அளவு படிமம் ) பிரணவத்தின் பொருளாகவே தோன்றிய முருகப் பெருமானைப் போற்றி வணங்கிய பேரருளாளர்கள் காலம்தோறும் தோன்றி கந்தப்பெருமானின் புகழைப் பரப்பி வந்திருக்கிறார்கள். அவர்களுள் முக்கியமானவர் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள். நினைத்த நேரமெல்லாம் அழகன் முருகனின் புகழை கனியக் கனியப் பாடிப்பரவசமடைந்த பாம்பன் ஸ்வாமிகள் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,

சூர்யா, கார்த்தி, ஜோசியம் – திரு.சிவகுமார்…..

This gallery contains 1 photo.

ஜோசியத்தில் நடிகர் சிவகுமாருக்கு நம்பிக்கை உண்டா …?எதனால்….? சிவகுமார் தன் மகன்கள் சூர்யா, கார்த்தி இருவரைப்பற்றியும் சில சுவாரஸ்யமான தகவல்களைச் சொல்கிறார் …. காணொலியைக் காணுங்களேன்…!!!

More Galleries | Tagged , , , , ,