Tag Archives: அரசியல்

யார் “வீரர்” …? ” சுடு என்னை” என்று மார்பைக் காட்டியவரா அல்லது 6 தடவை மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்தவரா…?

This gallery contains 1 photo.

” பிரிட்டிஷ் பேரரசுக்கு எதிராக போர் புரிந்ததாகஎன் மீது குற்றம் சாட்டி இருக்கிறீர்கள்…. போர்க்களத்தில் சிக்கிக்கொண்ட ஒரு எதிரியைஎப்படிக் கொல்வீர்கள்…தூக்கிலிட்டா… துப்பாக்கியால் சுட்டா…? உங்கள் குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டுமானால் –போர்வீரன் என்னை சுட்டுக் கொல்லுங்கள் …” மரண தண்டனை விதிக்கப்பட்டபோது “புரட்சி வீரன் பகத் சிங்”பிரிட்டிஷாருக்கு எழுதிய கடிதத்தில் கேட்டது ….? ————————– சாவர்க்கர் பற்றிய … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மந்திரியே சொல்லிட்டார் -அப்புறமென்ன …? (சாவர்க்கர் பகுதி-2)

This gallery contains 1 photo.

( சாவர்க்கர் குறித்த – கடந்த இடுகையின் தொடர்ச்சி ….) செல்லுலார் சிறையில் சாவர்க்கர் அனுபவித்தகொடுமைகள், அவரது ஆங்கிலேயர் மீதான எதிர்ப்பைமழுங்கச் செய்து விட்டது. எப்படியாவது விடுதலைபெற்று வெளியே வந்து விட வேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்தார். கைது செய்யப்பட்ட பின்னர் யதார்த்தத்தைஎதிர்கொண்டார் சாவர்கர். 1911 ஜூலை 11 ஆம் தேதிசாவர்க்கர் அந்தமானுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு -கொள்ளையடிப்பதில் யார் சிறந்தவர்கள் என்று ஒரு போட்டி ….!!!

This gallery contains 1 photo.

ஜெயிப்பது யார்….? முன்னாளா…. இந்நாளா…? தமிழ் நாட்டின், 1.25 லட்சம் போக்குவரத்து தொழிலாளர்களுக்குதீபாவளி ஸ்வீட் கொடுப்பதாகச் சொல்லி – அதன் மூலம், தமிழக மக்கள் எல்லாருக்குமேஅல்வா கொடுப்பது பற்றிய ஒரு செய்தி….. கீழே இருப்பதில் ஒரு வரி கூட என்னுடையதில்லை;திமுக ஆதரவு தளமான ‘மின்னம்பலத்’திலேயே வந்திருப்பதைத்தான்தந்திருக்கிறேன்…. ……………………………. ஸ்வீட் வாங்குவதில் கமிஷன்:அமைச்சர் மகனின் அதிரடி தீபாவளி! … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 8 பின்னூட்டங்கள்

மந்திரியே சொல்லிட்டார் -ஒப்புக்கிட வேண்டியது தான்…. ஆனால் ….???

. . சாவர்க்கர் பற்றி தொடர்ந்து சர்ச்சைகள் நிகழ்ந்து வருகின்றன.கடந்த வாரம் மீண்டும் இந்த சர்ச்சைகள் உருவாகின…. பாஜக அவரை “வீர்” (வீரர்,,,) சாவர்க்கர் என்று பாராட்டி, சிறந்ததேசபக்தர் என்று கொண்டாடுகிறது….. ஆனால், சரித்திரம் என்ன சொல்கிறது….? 1911-ல் அந்தமான் செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்டசாவர்க்கர் அங்கே இருந்த ஒன்பது ஆண்டுகளில் ஐந்து மன்னிப்புகடிதங்களை பிரிட்டிஷ் அரசுக்கு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

இதுக்கு அப்புறமும் பரோட்டா சாப்பிடுவீங்களா ….?

This gallery contains 1 photo.

………………………………………………………………………………………………………………………………………………….. பரோட்டா சாப்பிடாதீர்கள் என்று பலரிடம்சொல்லிச்சொல்லி அலுத்துப் போய் விட்டேன்….யாரும் கேட்பதாக இல்லை…அதனால் இங்கே அதைப்பற்றி எழுதப்போவதில்லை….!!! ஆனால் – தற்செயலாக இந்த வீடியோ கிடைத்தது.அதனால் இதை மட்டும் பதிவிட்டு விடுகிறேன்….இதைப்பார்த்தும், தொடர்ந்தால்…..அது …… அவரவர் விதிப்பயன் ….!!! …………. …………. நான் சொன்னதைக் கேட்ட பிறகு, atleast –என் குடும்பத்து இளைய தலைமுறை, சரி … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

கம்பெனிகளாக மாறும் 41 பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகள் ….

This gallery contains 1 photo.

மத்திய அரசின் நேரடி கட்டுப்பாடு, கண்காணிப்பில் இருந்தபாதுகாப்பு உற்பத்தித் துறையிலுள்ள,41 ராணுவ சாதன உற்பத்தி தொழிற்சாலைகள் –அக்டோபர் 1-ந்தேதி முதல்,7 பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றப்பட்டுள்ளன…. இது பற்றிய ஒரு சிறு குறிப்பு கீழே – Ordnance Factory Board (OFB), consistingof the Indian Ordnance Factories,now known as Directorate of Ordnance(Coordination & … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

உல்லாச உலகம் …..!!!! பிரமிக்க வைக்கும் அனுபவம் ….!!!

This gallery contains 1 photo.

பணம் வேண்டும் ….மனம் வேண்டும் ….நிறைய துணிச்சல் வேண்டும் …. இந்த உல்லாச உலகம் எப்படி இருக்கிறது பாருங்களேன்…. ஒரே சமயத்தில் 6680 பயணிகள் செல்லக்கூடிய –( 1184 அடி நீளம் – 238 அடி உயரம் ) உலகிலேயே மிகப்பெரிய உல்லாசக் கப்பல் ( cruise ship ) SYMPHONY OF SEAS ……. … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்