Tag Archives: அரசியல்

ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள் –

This gallery contains 2 photos.

……………… மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர் மாலன் அவர்களுக்குஅவர் மொழிபெயர்த்த ‘ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ நூலுக்கு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பார்சி இன பிணந்தூக்கியின் வலி மிகுந்த காதல்… அந்த வலிமிகுந்த காதலுக்குப் பின்னால் இருக்கும் வலிமையான காரணம்தான் ‘ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ நூலின் கரு. புகழ்பெற்ற எழுத்தாளர் சைரஸ் மிஸ்திரியின் … Continue reading →

More Galleries | Tagged , | 1 பின்னூட்டம்

” சூப்பர் ஸ்டார் ” யாருன்னு கேட்டா …..

This gallery contains 1 photo.

…………….. …………… ” சூப்பர் ஸ்டார் ” யாருன்னு கேட்டா ….. ரஜினி என்ன சொல்வார் ,,,,?

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

வேலுமணியும் – உடந்தை ஐஏஸ் அதிகாரிகளும் -என்ன ஆயிற்று வழக்கு….? திமுக அரசு தயங்குவது ஏன்…?

This gallery contains 2 photos.

……………. …….. முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது ஏற்கெனவே லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் 811 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 60-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உட்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பன்னீருக்கு வெட்டும் குழியில்விழப்போகும் எடப்பாடி – சொல்வது மணி

This gallery contains 1 photo.

……………………… எடப்பாடியாரின் அதிகார ஆசை அவரை எங்கே கொண்டு போய் விடும் ..? ….. .………………………………………………….

More Galleries | Tagged , , , , | 4 பின்னூட்டங்கள்

பலகாரம் சுட்டே பல கோடிகள் …..

This gallery contains 1 photo.

………………………… தமிழக – உழைக்கும் சுய உதவிக்குழு பெண்களுக்கு (மற்ற பெண்களுக்கும் கூடத்தான் …) ஒரு உபயோகமான செய்தி – தெலங்கானா மாநிலத்தின் பெத்தபள்ளி மாவட்டத்தில் இருக்கும்சுல்தான்பூரை சேர்ந்த பெண்கள், பாரம்பரிய தெலுங்குவீட்டு சிற்றுண்டிகள், லட்டு, முறுக்கு, அதிரசம் போன்ற பலகாரவகைகளை மிகப் பெரிய அளவில் தயாரித்து விற்பதன் முலம்,கோடிகளில் வருமானம் ஈட்டும் வணிக சாம்ராஜ்யத்தைஉருவாக்கியுள்ளனர். … Continue reading →

More Galleries | Tagged , , , , ,

அதிமுக பிளவு – அடுத்து என்னென்ன நடக்கக்கூடும் ….???

This gallery contains 1 photo.

………….. விஷயம் தெரிந்த – அனுபவசாலியானஒரு பத்திரிகையாளர் சொல்கிறார் …. …………….. .……………………………………………..

More Galleries | Tagged , , , , , | 4 பின்னூட்டங்கள்

1939 – பெர்லின் – ஏ.கே.செட்டியார்- (4)

………………. ஏ.கே.செட்டியார் அவர்கள் 1939-ல் – 2-ஆம் உலகப்போர்துவக்கப் பின்னணியில், ஜெர்மனி சென்றபோதுஎழுதிய பயணக்கட்டுரை இது – 1941-ல் கல்கி வார இதழில் வெளிவந்தது…. ( நன்றி – பசுபதிவுகள்…)

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்