Tag Archives: அதிமுக

2026 -தமிழக தேர்தல் -ப.சி. பேட்டி – மக்கள் மனநிலையை இவர் அறிவது எப்போது … ???

This gallery contains 1 photo.

……………………………………….. ……………………………………….. ப.சிதம்பரம் அவர்கள், சன் குழுமத்திற்கு அளித்துள்ள விவரமான பேட்டி கீழே – இரண்டு சந்தேகங்கள் – 1) ஆட்சியின் சாதனைகள் பற்றி மட்டும் விவரமாகப் பேசுகிறார் ….வேதனைகள் பற்றி, லஞ்ச ஊழல் புகார்கள் பற்றி – வரிசையாகசிறைக்குச் செல்லும் அமைச்சர்கள் பற்றி எல்லாம்இவர் சிந்திப்பதே இல்லையா …?? மக்கள் மனதில் அவைஎத்தகைய உணர்வுகளை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , ,

பாஜக, அதிமுக கூட்டணி முயற்சியை உடைக்கிறாரோ ரவீந்திரன் துரைசாமி … ???

This gallery contains 1 photo.

…………………………………………….. …………………………………………….. ………………………………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , , ,

” BJP-DMK மறைமுக கூட்டணி ” – நன்றாகவே கதைக்கிறார் தவெக கொபசெ …ராஜ்மோகன் …!!!

This gallery contains 1 photo.

………………………………………………….. ………………………………………………………………………………………………………………………….. ………………………………………………………………………………… கீழே இருப்பது தான் முதல் பகுதி …நான் காரணத்தோடு தான் 2-ஆம் பகுதியைமுதலில் பதிவிட்டிருக்கிறேன்….!!! …………………………………………………………………………………………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , , , ,

ஹெச்.ராஜா வாயைக் கிளறினால் என்ன கிட்டும் …..???

This gallery contains 1 photo.

…………………………………………. …………………………………………. இன்னும் 57 நாள்களில், மாநிலத் தலைவர் தேர்வுசெய்யப்படுவார்…..! – சொல்கிறார் ஹெச்.ராஜா …… …………………………. விகடன், பாஜக தலைவர் ஹெச்.ராஜா அவர்களின் வாயைக்கிளறுகிறது….. என்ன கிடைக்கிறது பார்ப்போமா …??? ………………………………. “ஒருங்கிணைப்புக்குழுத் தலைவராக என்ன சாதித்தீர்கள்… கட்சி சைலன்ட் மோடில் இருப்பதாக விமர்சனம் கிளம்பியிருக்கிறதே?” “மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். பெரிய அளவில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

பாஜக V/s அதிமுக – 2-ஆம் இடத்திற்கு தானா இத்தனை போட்டி ….???

This gallery contains 1 photo.

……………………………………… ………………………………………. போட்டி எப்போதுமே திமுக-வுக்கும், அதிமுக-வுக்கும் தான்என்பதை நிரூபிக்க விரும்புகிறார் எடப்பாடியார்….. ஆனால், அதிமுக-வை விட, தமிழ்நாட்டில் – தான் தான் – பெரிய சக்திஎன்று எப்படியாவது நிலைநிறுத்த விரும்புகிறது பாஜக …. ஆக, இந்த 2 கட்சிகளுமே இங்கே வெற்றி பெறுவதைசீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை – தங்கள் இருவரில் யார் பெரியவர்என்பதை நிரூபிப்பதே அவர்களுக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

முடிந்து விடவில்லை …..திமுக கூட்டணி – 39 எம்.பி.க்களை பெறுவதை தடுக்க இன்னமும் 2 வாய்ப்புகள் இருக்கின்றன….!!!

This gallery contains 1 photo.

………………………………………………. ………………………………………………. குமுறிக்கொண்டிருந்தது வெடித்து விட்டது …எடப்பாடியாரின் அதிமுக – பாஜக-வுடன் உறவை முறித்துக்கொண்டு விட்டது…. இனி என்னவெல்லாம் ஆகும் …? இந்த நிலை ஏற்படுமானால் – திமுக கூட்டணி 39-க்கும்39 தொகுதிகளிலும் அவசியம் வெற்றிக்கொடி நாட்டும்….😊😊😊 பாஜக கூட்டணியும் சரி, எடப்பாடியார் கூட்டணியும்சரி – பூஜ்ஜியம் தான்.😢😢 இந்த நிலையைத் தவிர்க்க –நிஜமாகவே இன்னமும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ரஜினிக்கு விரோதமான ஒரு அதீத கற்பனை –

This gallery contains 1 photo.

…………….. ………………………………. ஜெயலலிதா பிறந்தநாளில் ரஜினி வெளியிட்டுள்ளவீடியோ கீழே …..! …………………… …………………… மேற்படி வீடியோவின் விளைவாக உதித்த – ரஜினிக்கு விரோதமான, ஒரு அதீத கற்பனை – ஒரு வேளை, அ.இ.அதிமுக-வின் அனைத்து பிளவுபட்டபிரிவுகளும் ஒன்றிணைந்து – அதற்கு ரஜினி தலைமைவகித்தால் …. எப்படி இருக்கும் ….? .………………………………………………………………………………………………………………….…….

More Galleries | Tagged , , , , , , , , , , , | 13 பின்னூட்டங்கள்