…………………………………..

………………………………………

…………………………………………
…………………………………………………………………………………………………………………………………………………………..

தேவையே இல்லாத பாலத்தை போட்டு ,
கல்யாண மண்டபத்தை இடித்து,
கேப்டனை குடிக்காரன் என்று சொல்லியும் ,
ஊடகத்தை வைத்து அவதூறு பரப்பியும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி –
இவ்வளவு சீக்கிரம் கேப்டன் இறக்கவே காரணமாக இருந்த கும்பலுடன்
அப்படி என்ன கூட்டணி தேவை … ???
…………………………………………………………………………………………………
………………………………………………..
……………………………………………………………………………………………………………………………………………………………………………………….



மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…