This gallery contains 1 photo.
… … … காதல் என்பது முகத்தோற்றத்தையும், உடலழகையும் மட்டும் கொண்டது தானா…? துவக்கத்தில், ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படக்கூடிய ஈர்ப்புக்கு – அழகும், தோற்றமும் நிச்சயம் உதவும் என்பது உண்மை தான். ஆனால், இந்த அழகும், தோற்றமும் மட்டும் தான் வாழ்வா…? காலக்கிரமத்தில், இவை நம்மை விட்டு போய் விட்டால் – காதலும் … Continue reading









18 வயதில் அடியெடுத்து வைக்கும் விமர்சனம் தளத்திற்கும், அயராது பதிவுகள் எழுதி 8000ஐ நெருங்கும் உங்களுக்கும் பாராட்டுகள். வயது ஆக ஆக, நல்ல நினைவு சக்தி இருப்பதாகச்…