This gallery contains 1 photo.
… … … ஸ்மார்ட் போன்கள் எதற்காக உருவாக்கப்பட்டன…? நம் வாழ்க்கையை சுலபமாக்கவா அல்லது அழிக்கவா…? அற்புதமான, அவசியம் காணவேண்டிய ஒரு காணொளிக் காட்சி கீழே … (நன்றி – நண்பர் அஜீஸ்…) … … செல்போனுக்கு அடிமையாகாதீர்கள்… பழைய வாழ்க்கைக்கு திரும்புங்கள்… உங்கள் குழந்தைகளிடம் பேசுங்கள்… குடும்பத்தாருடன், நண்பர்களுடன் பேசுங்கள்… உங்கள் மகிழ்ச்சியை, இன்ப … Continue reading









18 வயதில் அடியெடுத்து வைக்கும் விமர்சனம் தளத்திற்கும், அயராது பதிவுகள் எழுதி 8000ஐ நெருங்கும் உங்களுக்கும் பாராட்டுகள். வயது ஆக ஆக, நல்ல நினைவு சக்தி இருப்பதாகச்…