குங்க்ஃபூ குரங்கு …. (இன்றைய சுவாரஸ்யம்…)

… … … “யாங் யாங்” – தெரியுமா உங்களுக்கு…? சீனாவில் ஹேஃபேய் விலங்கியல் பூங்காவில் இருக்கும் ஒரு சிம்பன்ஸி மனிதக்குரங்கு …!!! இந்த சிம்பன்ஸி மனிதக் குரங்கு சமீபத்தில் திடீரென்று தனது கூட்டை விட்டு தப்பித்து வெளியே வந்தது. இதைப் பார்த்த பூங்காவுக்கு வந்திருந்த பார்வையாளர்கள், அதிர்ச்சியில் உறைந்தனர். பலர், குரங்கைக் கண்டு அஞ்சி, … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

வீட்டிலிருந்தே வண்டலூர் zoo மிருகங்களை லைவ்’ஆக காண ஒரு வலைத்தளம் …

This gallery contains 1 photo.

… … … தமிழ்நாடு அரசு, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருக்கும் மிருகங்கள் நடமாடுவதை – நாம் இருக்குமிடத்திலிருந்தே கண்டுகளிக்கும் வகையில், ஒரு வலைத்தளத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. உங்கள் குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக – அந்த லிங்க்கை கீழே தந்திருக்கிறேன்…. நீங்கள் எந்த விலங்கினத்தின் நடமாட்டத்தைக் காண விரும்புகிறீர்களோ அந்த விலங்கின் மீது “க்ளிக்” … Continue reading →

More Galleries

ரேப்பிஸ்டுகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் போலி சந்நியாசிகள் …..

This gallery contains 1 photo.

… … … ரேப்பிஸ்டுகளுக்கும், கொலைகாரர்களுக்கும் – அடைக்கலமும், ஆதரவும், பாதுகாப்பும் கொடுக்கும் ஒரு மொட்டை வில்லன் எப்படி சாமியாராக இருக்க முடியும்…? மொட்டையடித்துக் கொண்டு, காஷாயம் தரித்தவரை எல்லாம் இந்த நாட்டின் சராசரி அப்பாவி மக்கள் – நிஜமாகவே, பெரிய சந்நியாசி, புண்ணியாத்மா என்று நினைத்துக் கொண்டு விடுகிறார்கள்…. அவர்கள் கால்களில் விழுந்து கும்பிடுவதோடு, … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

இந்திய அரசியலோடு இதை ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா…? எந்த விதத்தில்…?

This gallery contains 1 photo.

… … வெறுப்பு அரசியலை மட்டுமே அறிந்த ஒருவர் – நான்கு ஆண்டுகளை நிறைவு செய்யப் போகிறார். அடுத்த அதிபர் தேர்தலுக்கும் தயாராகிவிட்டார். 2020-ல் நடக்கவிருக்கிற அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தை இனிதே தொடங்கி விட்டார். இந்த முறை அமெரிக்கர்கள் அவரைத் தேர்ந்தெடுப்பார்களா, நிராகரிப்பார்களா? —– என்கிற கேள்வியுடன் இந்து தமிழ் திசை நாளிதழில் “ட்ரம்ப்பும் … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

இது சாத்தியமா…? வெள்ள சமயத்தில், அதிகப்படி நீரை வெளியேற்ற …..!!!

This gallery contains 1 photo.

… … … இப்போது தண்ணீர்ப்பஞ்சம் – அலையாய் அலைந்து கொண்டிருக்கிறோம். இன்னும் 3 மாதங்களில் இதற்கு நேர்மாறான ஒரு நிலை ஏற்படும். நவம்பர், டிசம்பரில் – வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கும்போது, நெல் விவசாயிகள், வயல்களில் மழைநீர் /வெள்ளம் தேங்கி விட்டது… வடியவே இல்லை. பயிர்கள் அழுகுகின்றன என்று கண்ணீர் விடுவார்கள்… அத்தகைய நிலையில், … Continue reading →

More Galleries

வேலூரில் தோற்றால், யாருக்கு பாதிப்பு அதிகம் ….? ஸ்டாலினுக்கா… எடப்பாடியாருக்கா….?

This gallery contains 1 photo.

… … … பேருக்கு தான் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல்… ஆனால், தேசிய கட்சிகள் இரண்டுக்கும் இங்கு அட்ரஸையே காணோம். நிழலிலும், நிஜத்திலும் – போட்டி, திமுகவுக்கும் அதிமுகவுக்கும் தான்.. இன்னும் சொல்லப்போனால், போட்டி, திரு.ஸ்டாலினுக்கும், திரு.எடப்பாடியாருக்கும் தான். இந்த தேர்தலில், ஜெயிக்கப்போகிறவர் யார் என்பதை விட, தோற்கப்போகிறது யார் என்பது தான் முக்கியமான விஷயமாக … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

மீண்டும் வாழைப்பழ ஜோக் …!!! -செந்தில் கவுண்டமணி இல்லாமலே …

This gallery contains 7 photos.

… … ராஹுல் போஸ் ஒரு வட இந்திய நடிகர்… ஹிந்தி படங்கள் பார்ப்பவர்களுக்கு தெரிந்திருக்கும். அவர், அண்மையில் சண்டிகரில் JW Mariott என்கிற 5 நட்சத்திர ஓட்டலில் தங்கினார். அப்போது இரண்டு வாழைப்பழங்கள் வரவழைத்து சாப்பிட்டிருக்கிறார். அதற்கு வந்த பில்’லை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார். 2 பனானா’க்களுக்கு ஜி.எஸ்.டி. சேர்த்து விலை ரூபாய் 422/-. … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்