தமிழக அரசு “கோவாக்சின்” தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியை உடனடியாக துவக்குமா ….?

( செங்கல்பட்டில் உள்ள ஹெச்.எல்.எல்.தடுப்பூசி மருந்து தயாரிக்கும் நிலையம் ) செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் ஹெச்எல்எல் பயோடெக் தடுப்பூசி வளாகத்தை செயல்பாட்டுக்குக் கொண்டு வரக் கோரி வெரோனிகா என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த 17 ஆம் தேதி தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி … Continue reading →

More Galleries | Tagged , , , | 6 பின்னூட்டங்கள்

பரிசு பெற்ற ஒரு 10 நிமிட வீடியோ திரைப்படம் …..

This gallery contains 1 photo.

அற்புதமான காணொளியொன்று…. ஆனால் முழுவதும் பார்த்தால் தான் அருமை புரியும்…. 10 நிமிடங்கள் தானே – பார்க்கலாமே…!!! பாராட்டுகள் ரவி நாயர்….

More Galleries | Tagged , ,

ஒரு 1942 காதல் கதை….?”நூருன்னிசா” – கு.ப.ராஜகோபாலன்

This gallery contains 1 photo.

( கு.ப. ராஜகோபாலன் – ஜனவரி 1902 – ஏப்ரல் 27, 1944 ) நான் வேலூர்ச் சிறையிலிருந்து விடுதலையடைந்து வந்து ஒருவாரம் இருக்கும். ஒருநாள் காலையில் நாற்காலியில் சாய்ந்து கொண்டு என் உயிர் வெள்ளம் இனிமேல் எந்த நிலத்தில் பாயப்போகிறதோ என்று எண்ணமிட்டுக் கொண்டிருந்தேன். கைகொண்டு செய்யக் கூடிய காரியமாக எனக்கு ஒன்றும் தென்படவில்லை. … Continue reading →

More Galleries | Tagged , ,

மணிரத்னம் மற்றும் பலரைப்பற்றி சுஹாசினி ….!!!

திருமதி சுஹாசினி ஒரு சுவாரஸ்யமான பெர்சனாலிடி. அவர் இருக்கும் இடம் கலகலவென்று இருக்கும். வாயைத்திறந்தால் பல செய்திகள் கொட்டும்… சில வம்புகளும் கூட…. !!! இந்தப் பேட்டியில் திருமதி சுஹாசினி மணிரத்னம் என்னதான் சொல்கிறார் பார்ப்போமா…!!!

More Galleries | Tagged , ,

” நான் சந்நியாசி என்று சொல்லிக்கொண்டேனா ” …? திரு.ஜக்கி வாசுதேவ் அவர்களின் மறுபக்கம்……!!!

This gallery contains 1 photo.

( ஜ.வா. – இந்த “சீசன்” இத்துடன் முடிவிற்கு வருகிறது…!) புதிய தலைமுறை கார்த்திகைச் செல்வன் அவர்கள்,திரு.ஜக்கி வாசுதேவ் அவர்களுடன் நீண்ட கேள்வி-பதில்நிகழ்ச்சி ஒன்றை நிகழ்த்துகிறார்…. “அக்னி பரீட்சை – கோயிலுக்கும் அரசியலுக்கும் என்ன சம்மந்தம் ? சத்குரு ஜக்கி வாசுதேவ் ஆவேசம்” ஜக்கி அவர்கள் தான் ஒரு ஆன்மிகவாதியல்லஎன்பதை நிரூபிக்கிறார்…. தமிழ் மண்ணின் மீதும், … Continue reading →

More Galleries | Tagged , , , | 3 பின்னூட்டங்கள்

கார்பொரேட் சாமியாரா….?ஜக்கி அவர்களின் விளக்கம்….!!!

This gallery contains 1 photo.

பாவம் கார்த்திகைச் செல்வன்…எதையோ கேட்கப்போய்,எதையோ வாங்கிக் கொண்டு வருகிறார்….!!! பாவம் – கா.செல்வனுக்கு கடைசி வரை புரியவே இல்லை – “இட் ஈஸ் எ ஹார்டு நட் டு க்ராக் ” … என்பது.

More Galleries | Tagged , , , | 3 பின்னூட்டங்கள்

தொழிற்சாலையில் COVAXIN தடுப்பூசி தயாராகும் விதம் …

கொரோனா தடுப்பூசிகள் தயாராகும் விதம் குறித்து பல தகவல்களைத் தரும் புதுடெல்லி, விக்யான் பிரச்சார், அறிவியல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த விஞ்ஞானி எழுதிய கட்டுரை ஒன்றை இணையதளத்தில் படித்தேன்… அதிலிருந்து சில தகவல்களை –நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியதால், முக்கிய பகுதிகளை…. கீழே தருகிறேன்… உறை குத்தும் தயிரில் உள்ள‘லாக்டோபேசில்லஸ் அசிடோபில்ஸ்’(Lactobacillus acidophilus) … Continue reading →

More Galleries | Tagged ,