காதல் என்பது எதுவரை …??? !!!

This gallery contains 1 photo.

………………………… …………………………… திருச்சி செல்ல வேண்டி இருந்ததால், ஏற்கனவே முன் பதிவு செய்திருந்த எனது இருக்கையில் அமர்ந்திருக்க, ஒரு எழுபது வயது மதிக்க தக்க மிடுக்கான தோற்றத்தில் ஒருவர் ஏறி எனது இருக்கை அருகில் அமர்ந்தார். அவருக்கு நடு சீட் இருந்தாலும் எனது இருக்கை வேண்டும் என்பதுபோல பார்த்தார். அவரது பார்வையை புரிந்துகொண்டு எழுந்து இடம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , ,

லட்சுமண ஐயர் தெரியுமா …???

This gallery contains 2 photos.

………………………… …………………………. லட்சுமண ஐயரைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை. அவர் 2011-ல் மறைந்தார். அவர் மறைவுக்கு 20 பேர் வந்திருந்தனர். 380 ஏக்கர் நிலத்துக்குச் சொந்தக்காரர். அனாதை போல் இறந்தது அதிர்ச்சி அளிக்கலாம். கொஞ்சம் அதிர்ச்சியை இன்னும் பாக்கி வையுங்கள். அப்பா ஶ்ரீனிவாச ஐயர் கோபிச்செட்டிப் பாளையத்தின் சட்டமன்ற உறுப்பினர். மகனும் கோபிச் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

என்ன என்ன சாபிட்டா உடலுக்கு நல்லதுன்னு பேசும் பலர் …. !!!

This gallery contains 2 photos.

………………………………….. …………………………………… என்ன என்ன சாப்பிட்டா உடலுக்கு நல்லதுன்னு பேசும் பலர் அதைத்தான் சாப்பிடுகிறார்களா என்ற doubt இருக்கிறது… இவர்கள் பேசும் நெல்லிக்காய், அவரை, மொச்சை வெள்ளைக்கரு, வாழைப்பழம் எல்லாம் வீராப்பா இருக்கும்.. ஆனா பேசும் பலரின் பில்டிங் structure ல் இதைச் சாபிட்ட எந்த அறிகுறியும் இருக்காது. இந்தியா போனபோது ஒரு annual check … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

துக்ளக் ரமேஷ் சொல்கிறார் – “காங்கிரஸ், திமுகவை விட்டு விலகி விஜய்யுடன் சேரும்” ….!!!

This gallery contains 1 photo.

…………………………………………. ………………………………………….. ” காங்கிரஸ் கட்சி, திமுகவை விட்டு விலகிவிஜய்யுடன் கூட்டு சேரும் “என்று சொல்லி, துக்ளக் ரமேஷ் முன்வைக்கும்வாதங்கள் ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவேஇருக்கின்றன… இது நடக்க வாய்ப்பு நிறையவே இருக்கிறது……ஆனால், அதற்கு இன்னும் கொஞ்சம் காலம்பிடிக்கலாம்….என்பது தான் என் கருத்தும்.……………………….. …………………………………………………………………………………………………………………………………………..……………

More Galleries | Tagged , , , , , , , , , , , ,

நாயுடுகாரு – உங்களுக்கு “ரா பிச்சை ” தான் பிடிக்குமா … ??? !!!

This gallery contains 1 photo.

…………………………………………………. ………………………………………………… ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு கேட்கிறார் …. ” முன்னாள் பிரதமர் PV நரசிம்ம ராவு-க்கு 17 மொழி தெரியும். அது தெரிந்தும் கூட இன்னமுமா நாம் ஹிந்தியை எதிர்க்க வேண்டும்?? “ ———————- ஒக்கே நாயுடுஜீ. வாஸ்தவமான பேச்சுத்தான். உங்க கட்சி பேர் தெலுங்கு தேச கட்சி. அதையும் ஹிந்தி தேச … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

இதற்குப் பிறகுமா, காங்கிரஸ்-திமுக கூட்டணி …?? ஊஹூம் – Just Question of Time …!!!

This gallery contains 2 photos.

……………………………………………. முதலில் மாரிதாஸ் – பிறகு தான் திருச்சி வேலுசாமி, ஜோதிமணி ….மற்றவர்கள் எல்லாம்…!!! அந்தக் காலத்தைய திமுக-வினர் மற்றும் திமுக தலைமை – காமராஜர் மீது எத்தகைய பகைமையுடன் இருந்தனர், அவமதித்தனர் என்பதை – பழைய முரசொலி கார்டூன்களை சாட்சியாக காட்டி விளக்குகிறார் மாரிதாஸ் …. ………………………………. …………………………………. ……………………………………………………………………………………………………………… ………………………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

எம்.எஸ்.விஸ்வநாதன் வெளிப்படையாக ” உள்ளே ” வந்த கதை ….!!!

This gallery contains 2 photos.

…………………….. ………………………… ……………………………… ஜுபிடர் பிக்சர்சார், கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தனர். குத்தகை காலம் முடிவுக்கு வந்தது. ஊழியர்களை ஜுபிடர் அதிபர் அழைத்து, அனைவரது கணக்குகளையும் முடித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அப்போது எஸ்.எம்.சுப்பையா நாயுடு, எம்.எஸ்.விஸ்வநாதனை முதலாளியிடம் அழைத்துச் சென்றார். ‘இதோ பாருங்க! இந்தப் பையனை சாதாரணமாக நினைக்க வேண்டாம். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்