This gallery contains 1 photo.
மிக முக்கியமான ஒரு விஷயம் ஜூலை மூன்றாவது வாரத்தில் உச்சநீதி மன்றத்தின் (சுப்ரீம் கோர்ட்) முன் விசாரணைக்கு வந்தது. உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்த பிறகும், இறக்காமல் நீண்ட காலமாக அவதிப்படுகிறவர்களை, குணமடைய வாய்ப்பே இல்லாமல், செயற்கை கருவிகளின் உதவியால் உயிர் பிழைத்திருக்கும் நிலையில் இருப்பவர்களை, கருணைக்கொலை செய்ய அனுமதி கேட்டு ஒரு மனு சுப்ரீம் … Continue reading









கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…