Category Archives: Uncategorized

இரவில் தூக்கிலிடப்பட்டு, விடியும் முன்னே எரியூட்டப்பட்டு, அஸ்தியும் – ஆற்றில் கரைக்கப்பட்ட சுத்த வீரன் ஒருவனின் சரித்திரம் ….

This gallery contains 1 photo.

முன் குறிப்பு – டாக்டர் செண்பகராமன் பிள்ளை பற்றிய இடுகையைப் பார்த்து விட்டு, நண்பர் ஒருவர் விடுதலைப் போராட்ட வீரர்கள் வேறு யாரைப்பற்றியாவது எழுதி இருக்கிறீர்களா ? – என்று கேட்டார். நான் முன்பு பகத்சிங் பற்றி எழுதிய இடுகை அதிகம் பேரைச் சென்றடையவில்லையோ என்று தோன்றியது…. விளைவு – கீழே மீண்டும் பகத்சிங் விஜயம் ….. ——————— இரவில் தூக்கிலிடப்பட்டு, … Continue reading →

More Galleries

கப்பலில் வந்து ‘மெட்ராஸ்’ மேல் ‘குண்டு’ போட்ட சுத்த வீரத்தமிழன் …..

This gallery contains 4 photos.

  இன்றைய சென்னை – அன்றைய ‘மெட்ராஸ்’ – முன்னொரு சமயத்தில் ‘மெட்ராஸ்’ மீது குண்டு வீசப்பட்டது என்கிற விஷயம் இன்றைய தலைமுறையில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இது குறித்து தெரிந்தவர்களிலும், குண்டு போட்டவன் ஒரு தமிழன் என்பது தெரிந்தவர்கள் அபூர்வமாகவே இருக்கும்…… நூறு வருடங்கள் ஆகி விட்டன – இந்த சம்பவம் நிகழ்ந்து….! 1914-ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

(பகுதி-2 ) ஜெயகாந்தன் – சில நினைவுப் பரிமாறல்கள் ……

This gallery contains 2 photos.

  கம்யூனிசம், ஆன்மிகம், பாரதி – இவை மூன்றின் தாக்கமும் சேர்ந்து உருவான ஒரு மனிதர் ஜெயகாந்தன். அவர் காலத்திய மக்களை – யோசிக்கவும், கோபப்படவும், சீர்திருத்தவும் வைத்தவை ஜெயகாந்தனின் எழுத்துக்கள். ‘குட்டை மனங்கள் வளர்வதற்கும், குறுகிய இதயங்கள் விசாலப்படுவதற்கும் இலக்கியம் உதவி செய்ய வேண்டும்’ -என்று சொல்லி, அதன்படியே எழுதியும் காட்டியவர் ஜெயகாந்தன். அவர் … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

ஜே.கே. – சில நினைவுப் பரிமாறல்கள்…..

அண்மையில் திரு. ஜெயகாந்தன் அவர்களின் 80-வது பிறந்த நாளையொட்டி நடந்த விழாவினைக் காணும்போது, இளமைக்காலத்தில் நடந்த, ஜெயகாந்தன் சம்பந்தப்பட்ட சில சம்பவங்கள் என் நினைவில் ஊஞ்சலாடின. சின்னப் பையனாக இருந்த காலத்திலிருந்தே எனக்கு நிறைய வாசிக்கும் வழக்கம் உண்டு. ஜெயகாந்தன் அவர்களின் எழுத்தை விரும்பிப் படிப்பேன் – அந்த வயதில் ஜே.கே. வெறியன் என்றே சொல்லலாம். … Continue reading →

More Galleries

துக்ளக் கார்ட்டூனும், கலைஞரும் – கட்ஜூவும் ……

This gallery contains 1 photo.

பொதுவாக – எப்போதும் புத்திசாலித்தனமாகவும், தந்திரமாகவும் பேசுபவர் தான் கலைஞர். அபூர்வமாக எங்கேயாவது அசட்டுத்தனமாகப் பேசி வழுக்கி விழுந்து விட்டாலும் கூட, எதுவும் நடவாவது போல் எழுந்து நின்று தட்டி விட்டுக்கொண்டே ஒன்றுமே நடக்காதது போல் நகர்ந்து போகக்கூடியவர்….. கவுண்டமணியாரின் “அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா” மாதிரி தான் …. ஆனால் ஜஸ்டிஸ் கட்ஜூவிடம் மட்டும் எசகுபிசகாக மாட்டிக்கொண்டு விழிக்கிறார். … Continue reading →

More Galleries | 27 பின்னூட்டங்கள்

விகடனின் விற்பனை உத்திகள் – எழுப்பும் சில கேள்விகள்… !!

This gallery contains 1 photo.

  (ஆனந்த) விகடன் குழுமம் ஆடி மாத விற்பனைக்கென்று சில விசேஷ விற்பனைத் திட்டங்களை அறிவித்திருக்கிறது. ஜூலை, ஆகஸ்டு மாதங்களில், 200 ரூபாய்க்கு மேல் புத்தகங்கள் வாங்குவோருக்கென்று (ஒவ்வொரு 200 ரூபாய்க்கும் ஒரு பரிசுக் கூப்பன்…!) ஒரு பரிசுத் திட்டத்தை அறிவித்திருக்கிறது. ஆகஸ்ட் 31 வரை புத்தகங்கள் வாங்குவோரில் 2500 பேருக்கு (குலுக்கல் முறையில் …?) மொத்தமாக 25 … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

இந்திய-இலங்கை உறவைத்தீர்மானிக்கப் போகும் “மஹாபுருஷ்” இவர்கள் தானோ …..?

This gallery contains 1 photo.

“பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் ராம் மாதவ்  கடந்த திங்கட்கிழமை (ஜூலை.04) பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ  அவர்களை சந்தித்தார். அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.” (இலங்கை, பாதுகாப்பு அமைச்சரவை வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரபூர்வமான செய்தியும் புகைப்படமும் ) —————– இந்திய ஊடகங்கள் எதிலும் வெளிவராத … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்