This gallery contains 1 photo.
திடீரென்று சுஜாதா அவர்களின் நினைவு வந்தது. சுஜாதாவை – அவரது எழுத்துக்களைத் தான் – நான் எப்போதிருந்து அறிவேன் …? அறுபத்தெட்டு – எழுபதுகளில் …? அவர் ‘கணையாழி’ யில் கடைசி பக்கத்தில் ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். ஆக எழுதிக்கொண்டிருந்த போதிலிருந்தேநான் அவர் எழுத்துக்களைப் படித்துக் கொண்டிருந்தேன். நான் பணிபுரிந்து வந்த அலுவலகத்தில் நானும், M.P.மற்றும் D.R. என்கிற … Continue reading










கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…