This gallery contains 1 photo.
ஆர்கேசி அவர்களுக்கு ஒரு புறம் நிம்மதி – இன்னொரு புறம் டென்ஷன். நிம்மதி – ஒரு விஐபி யை கவனித்தால் போதுமே….! டென்ஷன் – பாதுகாப்பு அமைச்சர் ஆர்வி அவர்களை ஆர்கேசிக்கு ஏற்கெனவே பழக்கம் உண்டு. ஆனால் எம்ஜிஆர் அவருக்கு முற்றிலும் புதியவர். ஆர்வி அவர்களும் வந்திருந்தால் எம்ஜிஆரை எதிர்கொள்ள பெரிய உதவியாக இருக்கும். இப்போது தனியாக முதல் … Continue reading








கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…