This gallery contains 1 photo.
நேற்றைய தினம் மக்கள் நல கூட்டணி தலைவர்களும், திரு.விஜய்காந்த்தும் சந்தித்து, புதிய கூட்டணியை ( கூட்டணி இல்லையோ ? வெறும் தொகுதி உடன்பாடு மட்டும் தானோ ….? ) அறிவித்த பிறகு தமிழகத்தில் பல அரசியல் தலைவர்களும், பல்வேறு அமைப்புகளும், ஊடகங்களும் விதம்விதமான கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள். அவ்வாறு முன்வைக்கப்பட்ட பல கருத்துக்களோடு, நமது கருத்துக்களும் … Continue reading









கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…