This gallery contains 1 photo.
. . இரண்டு முக்கிய கட்சிகளும், தமது தேர்தல் அறிக்கையை எப்போதோ தயார் செய்து விட்டன. ஆனால் இரண்டுமே இன்னமும் வெளியிடப்படவில்லை….! 15 நாட்களுக்கு முன்னரே திமுகவின் தேர்தல் அறிக்கை தயாராகி விட்டது. திரு. டி.ஆர்.பாலுவின் தலைமையில், திருமதி கனிமொழி உட்பட பலர் அடங்கிய குழு, பல்வேறு கவர்ச்சித் திட்டங்களை – முக்கியமாக மதுவிலக்கையும், பல … Continue reading










கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…