This gallery contains 2 photos.
” இப்படிப்பட்ட தேர்தல் ஆணையங்கள் இருக்கின்ற வரை நியாயம் கிடைக்காது, வெற்றி கிடைக்காது, நீதி கிடைக்காது, நீதியே நீ இன்னும் இருக்கின்றாயா? நீயும் அந்தக் கொலைக் களத்திலே விழுந்து மாண்டு விட்டாயா..? ” இவை கலைஞரின் நேற்றைய அறிக்கையின் கடைசி வார்த்தைகள். மிகவும் உணர்ச்சி பொங்க கலைஞர் அறிக்கை வடித்திருக்கிறார். நீண்ட காலமாக சினிமா வசனம் … Continue reading










கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…