Category Archives: Uncategorized

( பகுதி- 4 ) – ஜக்கி என்றால்…? ” விஜி ” உயிரை விட்டதன் மர்மப் பின்னணி ..?

This gallery contains 2 photos.

. . கோவையில் தொழில் துவங்கிய பின், ஜக்கிஜியுடன் இணைந்து கொண்ட பாரதி என்கிற பெண்மணியின் கணவர் சுதர்சன் வரதராஜ் நாயுடு, (சில காலம் கழித்து அவர் ” முன்னாள் ” – ஆகி விட்டார்…) அவரது சமூகத்தைச் சேர்ந்த செல்வச் செழிப்பு மிகுந்த பல தொழில் அதிபர்களை ஜக்கிக்கு அறிமுகப்படுத்தினார். இவர்களின் அறிமுகமும், தொடர்பும், … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

( பகுதி-3 ) – ஜக்கி என்றால்…? ஈஷாவால் அவசர அவசரமாக உருவாக்கப்பட்ட வீடியோ – மா மதி-யாம், மா மாயு-வாம்…!!!

This gallery contains 2 photos.

. . நேற்று திரு.காமராஜ் அவர்களும், அவரது மனைவியும் கொடுத்த புகார் பரபரப்பை உண்டாக்கியதால், ஈஷா நிர்வாகம், அவசர அவசரமாக ஒரு வீடியோவை தயாரித்து – அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பி இருக்கிறது. அதை ஒவ்வொரு ஊடகமும் தன் சொந்த பேனரில் தாங்களே தயாரித்தது போல் – வெவ்வேறு identity யுடன் வெளியிட்டிருக்கிறது. ஆனால் அத்தனையும் ஈஷாவால் … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

ஜக்கி என்றால் – (பகுதி-2) இப்போதும் விகடனுக்கு பிசினஸ்…..!!!

This gallery contains 12 photos.

எட்டாத உயரத்தில் ஏறி, வெகு உறுதியுடன் அமர்ந்திருக்கும் – மிகவும் பலம் வாய்ந்த பின்னணிகளை உடைய ஒரு சக்திமிக்க நபரை – நம் கட்டுரைகளால் எந்தவிதத்திலும் அசைத்து விட முடியாது என்பதை நான் அறிந்தே இருக்கிறேன். அவரையும், அந்த ஸ்தாபனத்தையும் பொருத்த வரை இது எந்த விதத்திலும் பாதிக்காது. இவர்களது ஸ்தாபனம் குறித்த விதிமீறல்கள் பற்றிய, … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

ஜக்கி என்றால் …? யாரும் பிடிக்க முடியாத ஃப்ராட் என்று அர்த்தமா..?

This gallery contains 5 photos.

நம் அனுபவம் – சிலர், சிலரை, சில காலம் ஏமாற்ற முடியும். ஆனால், யாராலும் தொடர்ந்து எல்லாரையும் ஏமாற்ற முடியாது – பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பார்கள். ஆனால், தொடர்ந்து பலரை பல காலமாக ஏமாற்றி, இளிச்சவாயராக்கிக் கொண்டே இருக்கிறார் ஒருவர் – மக்கள் இன்னமும் இவரை நம்புகிறார்கள்… என்று தெளியப்போகிறார்கள்…? … Continue reading

More Galleries | 20 பின்னூட்டங்கள்

நியாயம் தவறாத திரு.ஸ்டாலின்… அடித்தவரையும் கேளுங்கள் – அடி வாங்கியவரையும் கேளுங்கள .!!!

This gallery contains 1 photo.

. . ஈரோட்டில் இன்று மாலை திரு.ஸ்டாலின் அவர்கள் பேசியதிலிருந்து – ( http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=170240 ) ——————————————- கடந்த 2 நாட்களாக அடிவாங்கிய செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது. அதிலும், இன்று அடிவாங்கியதாக வந்த செய்தி, பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, நேற்று திமுக எம்பியை அதிமுக பெண் எம்பி அடித்தார் என்ற செய்தி. இன்று வந்துள்ள செய்தி … Continue reading

More Galleries | 19 பின்னூட்டங்கள்

என் விருப்பம் (2)- திரு.சுகி சிவம் அவர்களின் உரை ….!!!

. . விளாசித் தள்ளுகிறார் திரு.சுகி சிவம் அவர்கள்… -நான் எழுத வேண்டுவதை எல்லாம் – நீங்கள் இங்கு விவாதிக்க வேண்டும் என்று விரும்புவதை எல்லாம் …. போட்டு விளாசுகிறார் சுகி சிவம் அவர்கள்…. பாரதியை புரிந்து கொண்டர்களா…? யார் நிலம் திருடுகிறார்கள்….? யார் அல்பம், அல்பத்திலும் அல்பம்..? ஜாதியை வளர்ப்பவர்கள் யார்…? சாமியார்களில் உண்மையானவர் … Continue reading

More Galleries

திரு.ப.சி. அடுத்த தலைவரா…? எதிர்பாராத இடங்களிலிருந்து முயற்சி….!!!

This gallery contains 1 photo.

டெல்லியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் வேடிக்கையாக இருக்கின்றன. ப.சி.அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக ஆகி விடக்கூடாதே என்று, தமிழ்நாட்டில் தங்கபாலுவைத் தவிர மீதி அத்தனை காங்கிரஸ் தலைவர்களும் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். ஈவிகேஎஸ். இளங்கோவன், ப.சி. மட்டும் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படாமல் இருந்தால் திருப்பதிக்கே வந்து மொட்டை போட்டுக் கொள்வதாக வேண்டிக் கொள்கிற அளவிற்கு போய் … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்