This gallery contains 1 photo.
. நண்பர்கள், தெரிந்தவர்கள், முடிந்தவர்கள் ஆங்காங்கே எழுகின்ற சந்தேகங்களை தீர்த்து வைக்க வேண்டுகிறேன்… “குண்டு கட்டாக” என்று இன்று ( நேற்று…? ) முழுவதும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்களே… அதற்கு என்ன அர்த்தம்….? குண்டை கட்டி எடுத்து வருவதா…? எது குண்டு ..? யார் குண்டு….? எதற்காக, எந்த குண்டை, யார் கட்டி எடுத்து வர … Continue reading








கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…