This gallery contains 3 photos.
. . . சாதாரணமாக தொழில் அல்லது வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் அரசியல் பிரமுகர்கள், தேர்தலில் ஜெயித்து மாநிலத்திலோ, மத்தியிலோ, அமைச்சர் பொறுப்பு ஏற்கும்போது, தாங்கள் அதுவரை ஈடுபட்டிருந்த தொழில், வர்த்தக தொடர்பிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்கிறார்கள். தாங்கள் பொறுப்பேற்கும் அரசு-அமைச்சக கடமைகளை பாரபட்சம் இல்லாமல் நிறைவேற்ற இது அவசியப்படுகிறது. மத்தியில் நிதியமைச்சராக பொறுப்பேற்பவர்களின் பங்கு இதில் … Continue reading










கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…