Category Archives: Uncategorized

பாஜகவும், அதன் தலைமையும் நாசமாகப் போகட்டும்…

This gallery contains 5 photos.

. . ஏழரை கோடி தமிழர்கள் இன்று வயிறெரிந்து சாபமிடுகிறார்கள் – இது நாள் வரை காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததற்கு காரணம், சுப்ரீம் கோர்ட் அனுமதி கொடுக்காதது தான் என்று போலி காரணம் கூறி வந்த பாஜக மத்திய அரசு, இன்று காலை – உச்சநீதிமன்றத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்படி உத்திரவிட சுப்ரீம் … Continue reading

More Galleries | 13 பின்னூட்டங்கள்

என் விருப்பம் – 4

This gallery contains 1 photo.

இன்றைய இளைஞர்களுக்கு பரிச்சயம் இல்லாதவர் இவர். 25 ஆண்டுகளுக்கு முன்னரே மறைந்து விட்டவர் – இசையமைப்பாளர், தயாரிப்பாளர் திரு.ஆதி நாராயண ராவ். (புகழ்பெற்ற நடிகை திருமதி அஞ்சலி தேவி அவர்களின் கணவர்..). இவரது பாடல்கள் அற்புதமான தனித்தன்மை பெற்றவை. மற்ற இசையமைப்பாளர்களிடமிருந்து இவரது பாடல்கள் தனித்து விளங்கும். சாஸ்திரீய ஹிந்துஸ்தானி அடிப்படை ராகங்களில், அற்புதமான வாத்திய … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

காஷ்மீர் – நேற்று, இன்று, நாளை….?

This gallery contains 1 photo.

இன்று பலருக்கும் காஷ்மீர் குறித்த பழைய, அடிப்படை விவரங்களை எல்லாம் சரிவர புரிந்து கொள்ளாத முடியாத ஒரு நிலை இருந்து வருகிறது. காஷ்மீரில், – முக்கியமாக ஸ்ரீநகரில் – நடந்து வரும் கல்லெறியும் போராட்டங்களும், கண்களை கொடுமையாக காயப்படுத்தும் துப்பாக்கிச் சூடுகளும், 85 நாளையும் கடந்த ஊரடங்கு உத்திரவுகளும் மக்களை உணர்வுபூர்வமாக இந்திய அரசுக்கு எதிராக … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

“ஆர்மி அங்கிள்” ராணுவத்தின் புதிய ரோல் ….

This gallery contains 3 photos.

    காஷ்மீரில் – வரவேற்கத்தக்க ஒரு புதிய முயற்சி இந்திய ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மூன்று மாதங்களுக்கும் மேலாக பிரிவினைவாத ஆதரவாளர்களின் போராட்ட நிலை காரணமாக காஷ்மீரின் பல பகுதிகளிலும் ஊரடங்கு உத்திரவு போடப்பட்டு மக்களின் இயல்பு நிலை முற்றிலுமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. பள்ளிகள், கடைகள், மார்க்கெட்டுகள் – அனைத்தும் அடைக்கப்பட்டு, பெரும்பாலும் மக்கள் வீடுகளுக்குள்ளேயே … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

இந்திய ராணுவத்தின் துணிச்சலான முயற்சி…..

This gallery contains 1 photo.

யூரியில் மறைமுக தாக்குதலில் ஈடுபட்டு, 18 இந்திய ராணுவ வீரர்களை கொன்றவர்களை தண்டிக்கும் விதமாக, நேற்றிரவு, இந்திய ராணுவத்தின் ஒரு பிரிவு, பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பகுதியில், விமானப்படையின் உதவியோடு இறங்கி, தீவிரவாதிகளின் ஏழு முகாம்களை அழித்து விட்டு வெற்றிகரமாகத் திரும்பி இருக்கிறது. நமது ராணுவ வீரர்களின் இந்த துணிச்சலான, வெற்றிகரமான முயற்சிகளுக்கு நமது பாராட்டுதல்களையும், … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

மோடிஜிக்கு தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் வந்திருக்கிறது …

This gallery contains 2 photos.

காவிரியைக் காண ஆசையோடு, ஆவலோடு சென்றேன். வழக்கமாக செப்டம்பர் மாதங்களில் காவிரி ஆறு இரண்டு கரைகளையும்  தொட்டுக் கொண்டு, அகண்ட காவேரியாக, காற்றில் சிற்றலைகளை  கிளப்பிக்கொண்டு, உல்லாசமாக ஓடிக்கொண்டிருக்கும். போனவன் தஞ்சையிலும், திருச்சிராப்பள்ளியிலும் – கண்டேன் காவிரியை… இரண்டு கரைகளையும் தொட்டுக் கொண்டு – கரை புரள ஓடியது காவிரி என்று சொல்லத்தான் ஆசை. ஆனால்…… … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

பகுதி-2 – நீதியும், நியாயமும் -அவ்வளவு சுலபமாக கிடைத்து விடுமா….?

. இந்த ஒரு வழக்கு என்றில்லை….. பொதுவாகவே நம் நாட்டில் இது தானே நிலை…? எத்தனை ஆண்டுகளாக காவிரி வழக்கு இழுபட்டுக் கொண்டிருக்கிறது என்று இப்போது நிதரிசனமாக பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம். பொதுவாக கிரிமினல் வழக்குகளில் – முதலில் காவல் துறையால் வழக்கு விவரங்கள் முழுவதுமாக சேகரிக்கப்பட்டு, அவை முறையாக விசாரித்தறியப்பட்டு, சாட்சியங்கள், ஆதாரங்கள் … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்