This gallery contains 4 photos.
… … நோட்டுக்களை செல்லாக்காசுகளாக்கிய அறிவிப்பு வந்தவுடன் அனைவரும் (விமரிசனம் தளம் உட்பட) அதனை வரவேற்றனர்…. பின்னர், அதில் உள்ள குறைபாடுகளும், உள்ளே ஒளிந்திருந்த உள்நோக்கங்களும் ஒவ்வொன்றாக வெளிவரத்துவங்கியவுடன், பலதரப்பினரிடமிருந்தும், மீடியாக்களிலும், சமூக வலைத்தளங்களிலும் – ( – திட்டத்தை கொஞ்சம் மனிதாபிமானத்தோடு செயல்படுத்தி இருக்கக் கூடாதா…? – போன்றவை இந்த தளத்தில் கூட வெளிவந்தன…) … Continue reading










கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…