This gallery contains 2 photos.
… … ஜெயலலிதா அவர்களின் மறைவிற்குப் பிறகு அதிமுகவின் எதிர்காலம் என்னவாகும் என்பது குறித்து இந்த வார துக்ளக் தலையங்கம் கருத்து தெரிவித்திருக்கிறது. அதை படிக்க வாய்ப்பு இல்லாத நண்பர்களுக்காக, கீழே பதிகிறேன். நாம் விமரிசனம் வலைத்தளத்தில் ஏற்கெனவே விவாதித்த அதே அடிப்படையில் தான் இந்த கருத்துக்களும் கிட்டத்தட்ட அமைந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.









கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…