This gallery contains 1 photo.
… தமிழகத்தில் பெட்ரோல் பங்க்குகளில் நாளை முதல் டெபிட், கிரெடிட் கார்டுகள் ஏற்க முடியாது என தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளனர். கார்டு மூலம் நடைபெறும் பரிவர்த்தனைக்கு 1% வரி விதிப்பதற்கு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், வங்கிகளில் இருந்து தாமதமாக பணம் வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். பரிவர்த்தனை முடிந்து … Continue reading









கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…