Category Archives: Uncategorized

பெருந்தலைவர் காமராஜர் அவர்களைக் குறித்த ஒரு 4 நிமிட வீடியோ –

… … பெருந்தலைவர் காமராஜர் அவர்களைப் பற்றி திரு.சுகி சிவம் அவர்கள் பேசும் ஒரு 4 நிமிட வீடியோ பார்த்தேன்… சுவாரஸ்யமாக இருந்தது… நண்பர்களும் பார்க்க – கீழே –

More Galleries | 2 பின்னூட்டங்கள்

மூன்று முதல்வர்களுடன்…. (பகுதி-2)

This gallery contains 2 photos.

… … வருடங்கள் பறந்து விட்டன…. 81-82-ம் ஆண்டுகளில் நான் திருச்சியில் இருந்த, மத்திய அரசின் பாதுகாப்புத்துறை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்தேன். அங்கு சுமார் 3000 பேர் பணியாற்றி வந்த நேரம் அது. அங்கு பணிபுரிபவர்களின் – மற்றும் அவர்களது குடும்பத்தினரின் – பொழுதுபோக்கு, விளையாட்டு போன்ற தேவைகளை கவனித்துக்கொள்ள எங்களுக்கென்று ஒரு மன்றம் … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

மூன்று முதல்வர்களுடன் பணியாற்றிய திருமதி சாந்த ஷீலா நாயர் ஐ.ஏ.எஸ் – அவர்களுடன் எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம் ….

This gallery contains 1 photo.

… … எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா என்கிற மூன்று முற்றிலும் வித்தியாசமான (ஆளுமைகள் – personalities) – தமிழக முதல்வர்களுடன் பணியாற்றி, மூவரிடமும் நற்பெயர் பெற்றவர் – திருமதி சாந்த ஷீலா நாயர். சிறந்த, புத்திசாலித்தனமான, நேர்மையான – நிர்வாகி. தமிழகத்தை சுனாமி தாக்கியபோதும் – தமிழகத்தில் மழை நீர் சேகரிப்பு திட்டம் அமலுக்கு வந்தபோதும் … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

துக்ளக் – கார்ட்டூன் – குருமூர்த்தி சார் கவனிக்க தவறி விட்டார் போலிருக்கிறது….!!!

This gallery contains 2 photos.

… முதலில் இந்த துக்ளக் கார்ட்டூனை பார்த்து விடுங்கள். … இரண்டு விஷயங்கள் – குருமூர்த்தி சார் கவனிக்கத்தவறி விட்டார் போலிருக்கிறது….! 1) இந்த கார்ட்டூன் கடந்த வாரம் ராணுவ நுழைவுத்தேர்வு கேள்வித்தாள் ” லீக் ” ஆனது பற்றியது…. லீக் ஆனது மஹாராஷ்டிரா – பாஜக ஆளும் மாநிலம் … சம்பந்தப்பட்ட விஷயம் – … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

யாருக்கும் வெட்கமில்லை, வேதனையில்லை, மனசாட்சியும் இல்லை…!!!

This gallery contains 1 photo.

… … .. ஒரு வழக்கு – சுமார் 25 வருடங்களுக்கு முன்னர், டிசம்பர் 1991, இரவு 9.45 மணியளவில், ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள்கள் கொண்ட ஒரு போலீஸ் டீம், சென்னை பேசின் ப்ரிட்ஜ் ஏரியாவில் கலியன் என்கிற 21 வயது வாலிபரை, அவரது மனைவி, மற்றும் கைக்குழந்தையுடன் ஒரு திருட்டு வழக்கு … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

திரு.ப.சி.சொல்வதால் – உண்மை – இல்லையென்று ஆகி விடுமா…?

This gallery contains 2 photos.

… … யார் சொன்னால் என்ன – உண்மை எப்போதும் உண்மை தானே…? ‘Cashless is not costless’ – நல்ல பஞ்ச் – பச்சென்று நிஜத்தை மனதில் பதிய வைக்கிறது. மத்திய அரசு வெளியே சொல்லாத, ஒப்புக்கொள்ள விரும்பாத ஒரு உண்மை இது. … ” டிஜிடல் முறையில் செய்யப்படும் ஒவ்வொரு பணப்பரிமாற்றமும், 0.5 … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

விமானப்படையில் சேர்ந்து பயிற்சி பெறும் கழுகுகள்….

This gallery contains 3 photos.

… … … பெரிய்ய கழுகுகள்… மிகப்பெரிய கழுகுகள்…உளவு ட்ரோன்களை தாக்கி அழிக்க / பிடிக்க கழுகுகளுக்கு பயிற்சி ….!!! ஆளில்லாத உளவு ட்ரோன்களை பிடித்து வரவும், தாக்கி அழிக்கவும் கழுகுகளை பயன்படுத்தும் ஒரு புதிய முறையை பிரான்ஸ் ராணுவம் மேற்கொண்டு வருவதாக ஒரு செய்தியை பார்த்தேன்…. சில தீவிரவாத இயக்கங்கள் மற்றும் சமூக விரோத … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்