Category Archives: Uncategorized

இயற்கையின் அதிசயங்கள்….( புகைப்படங்கள்…)

This gallery contains 6 photos.

… … நண்பர் செல்வராஜனிடமிருந்து கிடைக்கப்பெற்ற சில அற்புதமான புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பி கீழே பதிப்பிக்கிறேன்.

More Galleries | 3 பின்னூட்டங்கள்

பாஜக ஆட்சியை திருடுகிறதா…?

This gallery contains 2 photos.

… … “பாஜக ஆட்சியைத் திருடுகிறது – கோவாவிலும், மணிப்பூரிலும் முதலில் வந்த காங்கிரஸ் கட்சியை கீழே தள்ளி விட்டு, மோசடியாக பாஜக ஆட்சி அமைக்கிறது ” – என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டுகிறது…. .. கோவாவில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் – முதல் இடத்தைப் பிடித்திருக்கும் காங்கிரஸ் 17 இடங்களிலும், இரண்டாவதாக … Continue reading →

More Galleries | 20 பின்னூட்டங்கள்

சு.சா.வின் “தோஸ்த்”…. என்று ஒருவர்…!!!

This gallery contains 1 photo.

… … சில மாதங்களுக்கு முன், ஒரு தடவை ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, ( A.C.2 tier. ) வித்தியாசமான ஒரு பெர்சனாலிடியை சந்தித்தேன்… எனக்கு பக்கத்து இருக்கை….சில மணி நேரங்கள் அவருடன் சேர்ந்து பயணிக்கவும், சகபயணிகளுடன் அவர் நடந்து கொண்ட விதத்தை காணவும், நிறைய உரையாடவும் சந்தர்ப்பம் வாய்த்தது….! ரெயிலை விட்டு இறங்கும்போது, … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

உ.பி.தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கான முக்கிய காரணம்…..?

This gallery contains 1 photo.

… … உத்திர பிரதேச தேர்தலில் ஈடுபட்ட முக்கியமான கட்சிகள் எதுவுமே மக்களின் பிரச்சினைகளை நம்பி தேர்தல் தேர்தல் பணியில் இறங்கவில்லை… அனைத்து கட்சிகளுமே ஜாதி, மத அடிப்படையிலேயே முடிவுகளை எடுத்தன…. அதன் அடிப்படையிலேயே போட்டியிட்டன – அந்த அடிப்படையில் தான் வெற்றி கிட்டும் என்று நம்பின…. அடிப்படை உண்மை வென்றது …. அதாவது, ஜாதிகளை … Continue reading →

More Galleries | 35 பின்னூட்டங்கள்

திருமதி தமிழிசை – இதைச் செய்வாரா … ?

This gallery contains 2 photos.

… … … காங்கிரஸ் இல்லாத இந்தியா உருவாகி விட்டது என்று திருமதி தமிழிசை பூரிக்கிறார்… திருமதி தமிழிசைக்கு பூகோளம் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை… மோடிஜி மீதுள்ள அதீத பற்றால், காங்கிரஸை எல்லா மாநிலங்களிலிருந்தும் ஒழிக்க முடியாவிட்டாலென்ன, காங்கிரஸ் இருக்கும் மாநிலங்களையே ஒழித்து விட்டால் தீர்ந்தது பிரச்சினை என்று நினைத்து விட்டார் போலிருக்கிறது…!!! ( காலுக்கேற்ற செருப்பு … Continue reading →

More Galleries | 23 பின்னூட்டங்கள்

மோடிஜியின் “ஜன்-தன்” பிள்ளையாரும் – நம்ம வீட்டு தேங்காயும் …!!!

This gallery contains 4 photos.

… … -அல்லது வழுவூர் துரைசாமி அய்யங்காரின் நாவல் தலைப்பு மாதிரி இப்படியும் சொல்லலாம்…. ” ஊரான் வீட்டு நெய்யே…….” … முதலில் நான் வரிசையாக கீழே சொல்லிக்கொண்டு வருவது நாளிதழ்களில் வெளிவந்துள்ள செய்திகளே…!!! ——————– பிரதமர் நரேந்திர மோடி 15 ஆகஸ்டு 2014 சுதந்திர தின உரையில், ‘பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா’ என்ற … Continue reading →

More Galleries | 16 பின்னூட்டங்கள்

திரு.டி.டி.வி.தினகரன்….செய்தவை – குற்றமா, மோசடியா, அல்லது ஒன்றுமே இல்லையா….?

This gallery contains 3 photos.

… … திருவாளர் டி.டி.வி.தினகரன் அவர்கள்….செய்தவை – குற்றமா, மோசடியா, அல்லது ஒன்றுமே இல்லையா….? – நமக்கு எப்படி தெரியும்…? நம்ம ஊர் வழக்கப்படி, நம்ம நாட்டு நீதிமன்றங்கள் – இன்னும் ஒரு 30-40 வருடங்களில் முடிவு செய்த பிறகு தானே தெரிய வரும் ….!!! பாவம் எம்.ஜி.ஆர்….! கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்….தான் உருவாக்கும் … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்