This gallery contains 1 photo.
… … … நேற்று முன்தினம் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றியபோது தமிழக ஆளுநர் – பரபரப்பான ஒரு விஷயத்தைப்பற்றி பேசினார்…. தமிழக பல்கலைக்கழகங்களில் “துணைவேந்தர்களின் நியமனத்”தில் கோடிக்கணக்கான ரூபாய் கைமாறியது பற்றி வருத்தமும் வேதனையும் தெரிவித்திருந்தார். ஆளுநர் அந்த நிகழ்ச்சியில் பேசியதாக, உடனடியாக செய்தி ஊடகங்களில் வெளிவந்த செய்தி வருமாறு – ( இது … Continue reading









மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…