This gallery contains 1 photo.
… … … முந்தாநாள் வரை சிபிஐ புலனாய்வு நிறுவனத்தின் தலைவராக இருந்து, நேற்று மோடிஜியின் கருணையால் வீட்டுக்கு அனுப்பப்பட்ட திரு.வர்மா அவர்களின் வீட்டின் அருகே – மணிக்கணக்கில் சந்தேகப்படும் விதத்தில், வீட்டின் முன்புறமும், பின் பக்கத்திலும் முகாமிட்டிருந்த 4 நபர்களை, வர்மா அவர்களின் பாதுகாவலர்கள் (டெல்லி போலீஸ்) இன்று காலை சுற்றி வளைத்து பிடித்திருக்கிறார்கள். … Continue reading









மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…