…
…
இருக்கின்ற இடத்தை விட்டு, இல்லாத இடம் தேடி –
எங்கெங்கோ அலைகின்றாய் ஞானத் தங்கமே…
மகிழ்ச்சி, ஆனந்தம், சந்தோஷம் – எங்கே இருக்கிறது…?
– எதில் இருக்கிறது…?
அதை பெறுவது எப்படி … ?
திரு.கௌர் கோபால் தாஸ் அவர்களிடம் கேட்போமா…?
…
…..
———————————————————————————



கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…