This gallery contains 2 photos.
… … … ஒரு நாட்டின் பெரும்பான்மையான அரசியல் தலைவர்கள், திருடர்களாகவே இருந்தால், அந்த நாட்டு மக்களின் நிலை எப்படி இருக்கும்…? அண்மையில், சீனாவின் ஹாங்காங்க் நகரை மக்காவ்’வுடன் இணைக்கும் 55 கி.மீ. நீளமுடைய மிக நீண்ட கடல் பாலம் திறந்து வைக்கப்பட்டதை பார்த்தபோது, இந்திய மக்கள் அடைந்த உணர்வைப்போல் தான் இருக்கும். இதைப்பார்த்து பெருமூச்சு … Continue reading









மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…