…
…
…
இந்தியாவைப் பொருத்தவரையில், நீதிமன்றங்கள் இன்ன விஷயங்களில் தான் தலையிடலாம் என்கிற வரையறை எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை…..அங்கே அமர்ந்திருக்கும் அறிவுஜீவிகளும், தாங்கள்
தலையிட வேண்டாதது, தாங்கள் தலையிடக்கூடாதது – என்று எதுவும்
இருப்பதாக கருதுவதாகத் தெரியவில்லை….
(குழப்புகிறதா…? வேறு வழியில்லை…!!!)
– என்கிற நிலையில் திரு. ராஜீவ் மல்ஹோத்ரா என்கிற இந்த சிந்தனையாளர் கூறும் இந்த கருத்துகள் எந்த அளவிற்கு அவர்களுக்கு ஏற்புடையதாக இருக்கும்…?
…
…
———————————————————————————



கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…