Category Archives: Uncategorized

துன்பதுரையும், அய்யோத்துரையும்….!!!

This gallery contains 2 photos.

… … … … இதை காமெடி என்று சொல்வதா ? அல்லது தமிழகத்தின் தலைவிதி என்று சொல்வதா – ? தெரியவில்லை…! ராதாபுரம் தேர்தல் குறித்து, மறு எண்ணிக்கைக்கு உயர் நீதிமன்றம் உத்திரவிட்டது. எண்ணிக்கொண்டிருக்கும் போதே, எண்ணுங்கள்; தடையில்லை. ஆனால் முடிவை வெளியிடக்கூடாது என்று உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்து விட்டது. எண்ணிக்கையில் ஈடுபட்டவர்கள் குறைந்தது … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

மனதிற்கு நிம்மதியும், சாந்தியும், ஆனந்தமும் தரும் ஒரு இசை….

This gallery contains 2 photos.

… … … நேபாளம் சென்றிருந்தபோது, ஒரு கோயிலில் இந்த இசையை கேட்டேன். நேபாளத்திற்கே உரிய துஷைன்….!!! ( Relaxing Music…! ) மனதிற்கு அமைதியையும், சாந்தியையும், ஆனந்தத்தையும் தருகிறது இந்த இசைக்கருவிகளின் இனிய ஓசை… முதல் தடவை, மீடியம் வால்யூமில் வைத்து விட்டு, கண்களை மூடிக்கொண்டு இசையை மட்டும் கேட்டுப் பாருங்கள்….!!! அடுத்த தடவை … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

இந்தியாவின் ஆகச்சிறந்த லாயரை பார்க்க வேண்டுமா …!!!

This gallery contains 3 photos.

… … ஆமாம் …லாயருக்கு – L I A R – தானே ஸ்பெல்லிங்…? ————————————————– —————————————————- —————————————————- இவரெல்லாம் ஒரு வக்கீல் … இவரும் ஒரு கட்சியில் தலைவர்… ————————————————— ————————————————— —————————————————— —————————————————— இவர் பின்னாலும் நாலு பேர்…………தூ…. —————————————————— … இவரைப்போன்றவர்கள் எல்லாம் அரசியல்வாதிகள் அல்ல – காட்டுமிராண்டிகள்…..சட்டத்தால் தண்டிக்க … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

சிவாஜி…..!!!

This gallery contains 1 photo.

… … … நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாளன்று நீங்கள் அவசியம் அவரைப்பற்றி எழுத வேண்டுமென்று நண்பர் சந்திரமௌலி விருப்பம் தெரிவித்திருந்தார். இது அவரது விருப்பம் மட்டும் தானா…? என் விருப்பமும் கூடத்தான்….!!! ஆனால், அந்த நாளில் நான் நேபாளத்தில் இருந்ததால், எழுத வசதி இல்லாமல் போய் விட்டது. அதனாலென்ன – … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

யாரைச் சொல்ல… ரசிகர் சிவாஜியையா அல்லது கலைஞன் நாகேஷையா…???

This gallery contains 1 photo.

… … … வெறும் ஒன்றரை நாட்களுக்குள் படமாக்கப்பட்ட ஒரு காட்சி 54 ஆண்டுகளுக்கு பிறகும் இன்று வரை நம் நினைவையே சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருப்பது எத்தகைய அற்புதம்….? இருவருமே அற்புதமான கலைஞர்கள். எந்தவித பாத்திரத்திற்கும் உயிர் கொடுத்து விடுவார்கள். திருவிளையாடல் படத்தில், கவிஞர் உருவில் சிவனாக – சிவாஜியும், ஏழைப்புலவன் தருமியாக – நாகேஷும் … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

இவர்கள் இந்தியர்களே அல்ல…!!!

This gallery contains 7 photos.

… … இந்தியாவில் அனைவருக்கும் 100 % கழிப்பிட வசதி செய்து கொடுக்கப்பட்டு விட்டது…. இவர்கள் திறந்த இடங்களில் மலம் கழிக்கிறார்கள் என்று சொல்பவர்கள் அயோக்கியர்கள்…. இந்தியாவில் அனைத்து வீடுகளுக்கும்/குடிசைகளுக்கும் 100% மின் இணைப்பு கொடுக்கப்பட்டு விட்டது… இவர்களின் குடிசைகளில் மின்சாரம் இல்லை என்று சொல்பவர்கள் பொய்யர்கள்… இங்கே புகைப்படங்களில் இருப்பவர்கள் இந்தியர்களே அல்ல…. இந்த … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

நேபாளம்-சீனா உறவும் – காட்மண்டு விமான நிலையத்தில் கிடைத்த பதட்டமான அனுபவமும்….

This gallery contains 2 photos.

… … … நேபாள சுற்றுப்பயணம் முடிந்து, நல்லபடியாக குடும்பத்துடன் சென்னை திரும்பி வந்து சேர்ந்தோம்… நேபாள அனுபவத்தைப் பற்றி இரண்டொரு நாட்களில் தனியே விரிவாக எழுதுகிறேன். வழக்கமான எழுத்துப் பணிகளைத் துவக்கும் முன்னர், பயணம் பற்றிய ஒரு விஷயத்தை பற்றி மட்டும் இங்கே சொல்வது அவசியமென்று நினைக்கிறேன். நேபாள அரசு, ( மக்கள் அல்ல… … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்