Category Archives: Uncategorized

பாஜக+காங்கிரஸ் கூட்டணி அரசு …!!! மும்பை சட்டா பஜார்…ஒன்றுக்கு பத்து கொடுக்கிறதாம்…!!!

This gallery contains 1 photo.

… … … மஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்கள் முடிந்து கடந்த 24-ந்தேதியே முடிவுகள் வெளிவந்து விட்டன. பாஜக+சிவசேனா கூட்டணி சேர்ந்து போட்டியிட்டு மொத்தம் -161 சீட்டுகள் பெற்றன. ( இதில் பாஜக -105; சிவசேனா -56) பவாரின் தேசியவாத காங்கிரஸும்+காங்கிரஸ் கட்சியும் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டு மொத்தமாக -98 சீட்டுகள் பெற்றன. ( இதில் பவார் … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

காஞ்சி பெரியவரின் உரை….VKM-03

This gallery contains 1 photo.

… … … காஞ்சி பெரியவரின் உரைகளை உள்ளடக்கி, விமரிசனம்-காவிரிமைந்தன் காணொளி -03 வெளியாகி இருக்கிறது…. தரம் – கொஞ்சம் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று நம்புகிறேன். ஆனாலும், இன்னமும் எனக்கு திருப்தியாக வரவில்லை. இன்னமும் திருத்தமாகச் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். இன்னமும் 3-4 பதிவுகளுக்குள் தேறி விடுவேன் என்று நம்புகிறேன். நண்பர்களின் பார்வைக்கு காணொளி கீழே … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

நகைச்சுவை – திருமதி ராதிகாவின் கருத்து – அப்படியே ஏற்கத்தக்கது.

This gallery contains 1 photo.

… … நமது சமூகத்தில் நிலவும் பெரும்பாலான பதட்டமான சூழ்நிலைகளுக்கு, நம் மக்கள் எப்போதும் ஒரு விதமான அழுத்த உணர்வோடே இருப்பதும் ஒரு காரணம். மனதை லேசாக வைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும், அதனால் ஏற்படக்கூடிய பயன்களையும் இவர்கள் புரிந்து கொண்டால், பல அநாவசியமான மன அழுத்தங்களையும், உடல்நலக்கேடுகளையும் தவிர்க்கலாம்… குடும்பத்திலும் சரி, பணி புரியும் … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

ஒரு வித்தியாசமான 3D அனுபவம்…. (இன்றைய சுவாரஸ்யம்…)

… … ஹாலிவுட், யுனிவர்சல் ஸ்டூடியோவில் கிடைக்கும் வித்தியாசமான ஒர் 3D அனுபவம் கீழே – … … . ———————————————————————————————————- கீழே – இன்று வெளியான விமரிசனம்-காவிரிமைந்தன் ஆடியோ/வீடியோ…02…. ………. ……….

More Galleries | 3 பின்னூட்டங்கள்

அடுத்த விமரிசனம் ஆடியோ/வீடியோ ….

… … அடுத்த விமரிசனம்-காவிரிமைந்தன் பேசுதளத்தின் காணொளி வெளியாகி இருக்கிறது. (கீழே….) நண்பர்களின் கருத்துகளை வரவேற்கிறேன்.. (ஒலிப்பதிவு துல்லியமாக இல்லை… நானே உணர்கிறேன்… என்ன செய்யலாமென்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்…) ———————————————————————— The 1893 World’s Parliament of Religions, held on the shore of Lake Michigan, Chicago, was the largest and … Continue reading →

More Galleries | 11 பின்னூட்டங்கள்

சுஜாதா’வின் ஸ்ரீரங்கத்துச் சிறுகதையொன்று….

This gallery contains 1 photo.

… … … நல்லது எது கிடைத்தாலும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமல்லவா…? சுஜாதா அவர்களின் ஸ்ரீரங்கத்து சிறுகதைகள் – திகட்டாதவை…ஏற்கெனவே படித்திருந்தாலும் கூட, மீண்டும் படிக்கத் தூண்டுபவை… அப்படிப்பட்ட கதையொன்று – கீழே …. இறைவனைப் பற்றிய இந்த தத்துவத்தை, இதைவிடச் சிறப்பாக, இதைவிட சுவாரஸ்யமாக – சுஜாதாவை விட்டால், வேறு யாரால் சொல்ல … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

விலங்குகளுக்கும் “ஆறாவது அறிவு” இருக்கிறதோ…?

This gallery contains 1 photo.

… … … ஒரு விலங்கின் “மனித நேயம்…” விலங்குகளுக்கும் “ஆறாவது அறிவு” இருக்கிறதோ…? யோசிக்க வைக்கிறது – இந்தக் குதிரையின் “மனித நேயம்” …!!! … … . ———————————————————————————————————–

More Galleries