Category Archives: Uncategorized

இலங்கை தேர்தல் முடிவுகளின் – விளைவுகள் எப்படி இருக்கும் ….?

This gallery contains 1 photo.

… … … ” இலங்கை ஜனாதிபதியான கோட்டாபய: இந்தியா- இலங்கை உறவு இனி எப்படி இருக்கும்?” என்று தலைப்பிட்டு, பிபிசி செய்திப்பிரிவு விரிவான ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. அந்த கட்டுரையின் முக்கிய பகுதிகள் கீழே – ( https://www.bbc.com/tamil/india-50473017 ) ( இடையிடையே நமது விமரிசன கருத்துகளையும் அதில் தகுந்த குறிப்புகளுடன் சேர்த்திருக்கிறோம்…) ———————————————— … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

ம(ற)றைந்து கொண்டிருக்கும் சில அனுபவங்கள்….

This gallery contains 5 photos.

… … குறைந்த பட்சம்…(!!!) – 3 தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் இந்த தளத்திற்கு வந்து செல்கின்றனர் – என்பதை நான் உணர்கிறேன். இவர்களில் – அனுபவித்தவர்களும் உண்டு. – அறிந்தவர்களும் உண்டு… – இழந்தவர்களும் உண்டு. ஒவ்வொரு தலைமுறையாக, மறைந்து போவதும் – மறந்து போவதும், எத்தனையெத்தனை அனுபவங்கள்… ஆனந்தங்கள்…!!! கொஞ்சம் நினைவுபடுத்திப் பார்ப்போமே… மீண்டும் … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

ரஜினியின் வித்தியாசமான அரசியல் …!!!

This gallery contains 2 photos.

… … … சனிக்கிழமை இரவு (16/11/2019) தந்தி தொலைக்காட்சியில் – மூத்த இணையாசிரியர் ஹரிஹரன், தமிழருவி மணியன் அவர்களுடன் நடத்திய ஒரு நேர்காணல் ஓளிபரப்பப்பட்டது… முழுக்க முழுக்க திரு.ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் அணுகுமுறை பற்றிய பேட்டி அது. ரஜினி, நேரடியாக செய்தியாளர்களிடம் தன் அரசியல் அணுகுமுறைகளைப்பற்றி விரிவாக இதுவரை பேசாததால், -அவருடன் நெருங்கிப் பழகி … Continue reading →

More Galleries | 14 பின்னூட்டங்கள்

என் விருப்பம் -34 -சிங்கப்பூர் அமர்க்களம் …!!!

This gallery contains 1 photo.

… … … 3-4 மாதங்களுக்கு முன்னர், சிங்கப்பூர் அரசின் – Singapore Tourism Board (STB) சார்பில், VOICE OF LEGENDS – என்கிற தலைப்பில் ஒரு அருமையான இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெரிய்ய்ய ஆடிட்டோரியம், பிரம்மாண்டமான colourful Stage, வண்ணமயமான பின்னணி – அமர்க்களமான கூட்டம், தமிழின் மிகச்சிறந்த இசைக்கலைஞர்கள் பலரும் … Continue reading →

More Galleries

” மௌன ராகம் ” திரைப்படத்திற்கு பின்னணி இசை அமைத்த விதம்….

This gallery contains 1 photo.

… … … பொதுவாக திரைப்படங்களுக்கு பின்னணி இசை – அதாவது BGM (back ground music) அமைப்பது என்பது பெரிய வித்தை…. நான் சொல்வது பாடல்களுக்கு இசையமைப்பது குறித்து அல்ல; பாடல்களைப் பொருத்த வரை முதலில் பாடலை பதிவுசெய்து விடுவார்கள். பின்னர், அதற்கு ஏற்றவாறு படம் பிடிப்பார்கள். ஆனால், பின்னணி இசையென்பது, படம் ஓடிக்கொண்டே … Continue reading →

More Galleries

அரசியல்வாதிகளும் பச்சோந்திகளும்….

… … தேவைக்கேற்ப எப்படி வேண்டுமானாலும், நிறத்தை மாற்றிக்கொள்ளும் பச்சோந்திகளைப் பற்றிய 2 காணொளிகள் கீழே- (இதில் 2-வது காணொளி உபயம் – நண்பர் அஜீஸுக்கு நன்றி ..) இதை இங்கு முக்கியமாக பதிப்பதன் காரணம் – கொஞ்சம் யோசிக்கத்தான்….!!! எதைப்பற்றி….? நம்முடைய பல அரசியல்வாதிகளுக்கும் இந்த பச்சோந்திகளுக்கும் நிறைய ஒற்றுமைகளை காண முடிகிறது அல்லவா…??? … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

துக்ளக்’கில் எப்படி … இப்படி ஒரு கட்டுரை…???

This gallery contains 8 photos.

… … இந்த வார துக்ளக் இதழில் வெளிவந்திருக்கும் ஒரு அரசியல் கட்டுரை – துக்ளக்’கில் எப்படி – இப்படி ஒரு கட்டுரை…? என்று வியக்க வைக்கிறது…!!! வியப்பைக் கிளப்பும் பகுதிகள் – கீழே ஹைலைட் செய்து தரப்பட்டிருக்கின்றன… நீங்களே முதலில் படியுங்களேன்… பிறகு comments-க்கு போகலாம்….!!! ——————— … … இது குறித்து பேச  … Continue reading →

More Galleries | 14 பின்னூட்டங்கள்