This gallery contains 1 photo.
… … … அற்புதமான மனிதர் ஜெயகாந்தன். மறக்க முடியாத, வித்தியாசமான ஒரு கேரக்டர் ஜே.கே….. அவரது எழுத்துக்களை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். ஆனால் இதயத்தை….? ஜே.கே.யின் இதயத்தை கொஞ்சம் புரிந்துகொள்ள – அருமையான ஒரு காணொளி …. … … . ——————————————————————————————————————————————————————










இப்படி நினைப்பதற்குப் பதிலாக, ஒருவன் தன் உறவினர்களுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகத்தான், ஒவ்வொரு விசேஷங்களிலும் உறவினர்களின் பங்கு அமையுமாறும், அந்த உறவு விட்டுப்போய்விடக் கூடாது என்பதற்காகத்தான்…